பிளாட்டினம்(II) சல்பைடு

பிளாட்டினம்(II) சல்பைடு (Platinum(II) sulfide) என்பது PtS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பச்சை நிறத்தில் காணப்படும் இத்திண்மம் எந்தக் கரைப்பானிலும் கரையாததாக உள்ளது. வழக்கத்திற்கு மாறான அசாதாரணமான சதுர சமதள வடிவ பிளாட்டினம் மற்றும் நான்முக வடிவ சல்பைடு மையங்களால் ஆன கட்டமைப்பை இச்சேர்மம் ஏற்றுள்ளது[1] . பிளாட்டினம் டைசல்பைடு (PtS2), பிளாட்டினம் சல்பைடுடன் தொடர்புடைய சேர்மமாகக் கருதப்படுகிறது.

பிளாட்டினம்(II) சல்பைடு
இனங்காட்டிகள்
12038-20-9
ChemSpider 23349339
EC number 234-875-7
InChI
  • InChI=1S/Pt.S
    Key: JOKPITBUODAHEN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82861
  • S=[Pt]
பண்புகள்
PtS
வாய்ப்பாட்டு எடை 227.14 g·mol−1
தோற்றம் பச்சைநிற திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாட்டினம்(II)_சல்பைடு&oldid=4057172" இலிருந்து மீள்விக்கப்பட்டது