பிளாட்டினம்(II) புளோரைடு

வேதிச் சேர்மம்

பிளாட்டினம்(II) புளோரைடு (Platinum(II) fluoride) என்பது PtF2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிளாட்டினமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2] அதன் இருப்பு நிச்சயமற்றது என்று சில ஆதாரங்கள் கூறுகின்றன.[3][4]

பிளாட்டினம்(II) புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பிளாட்டினம் டைபுளோரைடு, பிளாட்டினம் இருபுளோரைடு, இருபுளோரோபிளாட்டினம்
இனங்காட்டிகள்
18820-56-9
ChemSpider 123853
InChI
  • InChI=1S/2FH.Pt/h2*1H;/q;;+2/p-2
    Key: FXGFZZYDXMUETH-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 140429
  • F[Pt]F
பண்புகள்
F2Pt
வாய்ப்பாட்டு எடை 233.08 g·mol−1
தோற்றம் மஞ்சள் படிகங்கள்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

500-600 ° செல்சியசு வெப்பநிலையில் பிளாட்டினமும் புளோரினும் சேர்வதால் பிளாட்டினம்(II) புளோரைடு உருவாகிறது. :[5]

|Pt + F2 -> PtF2

இயற்பியல் பண்புகள்

தொகு

பிளாட்டினம்(II) புளோரைடு மஞ்சள் நிறப் படிகங்களாக உருவாகிறது. இது நீரில் கரையாது.

வேதிப்பண்புகள்

தொகு

பிளாட்டினம் (II) புளோரைடு வலுவாக சூடுபடுத்தப்பட்டால் சிதைவடைகிறது:

PtF2 → Pt + F2

மேற்கோள்கள்

தொகு
  1. "Platinum difluoride" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
  2. Nikitin, M. I. (1 August 2008). "Thermal behavior of platinum fluorides: III. Platinum difluoride and trifluoride" (in en). Russian Journal of Inorganic Chemistry 53 (8): 1292–1296. doi:10.1134/S0036023608080238. பன்னாட்டுத் தர தொடர் எண்:1531-8613. https://link.springer.com/article/10.1134/S0036023608080238. பார்த்த நாள்: 3 May 2023. 
  3. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
  4. McAvoy, J.; Moss, K. C.; Sharp, D. W. A. (1 January 1965). "240. Phosphine and phosphite complexes of platinum(II) fluoride" (in en). Journal of the Chemical Society (Resumed): 1376–1379. doi:10.1039/JR9650001376. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. https://pubs.rsc.org/en/content/articlelanding/1965/jr/jr9650001376. பார்த்த நாள்: 3 May 2023. 
  5. "Journal of the Society of Chemical Industry" (in en). Society of Chemical Industry (Great Britain) (Society of Chemical Industry.): 186. 28 February 1890. https://books.google.com/books?id=hSrOAAAAMAAJ&dq=platinum+difluoride&pg=PA186. பார்த்த நாள்: 3 May 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாட்டினம்(II)_புளோரைடு&oldid=4144385" இலிருந்து மீள்விக்கப்பட்டது