பிஷப் சூலபரம்பில் நினைவு மகளிர் கல்லூரி
பிஷப் சூலபரம்பில் நினைவு மகளிர் கல்லூரி என்பது கேரளாவின் கோட்டயத்தின் மையத்தில் பெண்களுக்காக 1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு உயர்கல்வி நிறுவனமாகும். மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள[1] இக்கல்லூரியில் கலை, வணிகம் மற்றும் அறிவியல் பிரிவுகளில் இளங்கலைப்பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.
Other nameகள் | பி.சி.எம் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1955 |
சார்பு | மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) , தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை |
முதல்வர் | முனைவர் ஸ்டெபி தாமஸ் |
பணிப்பாளர் | திருத்தந்தை. பில்மோன் கலாத்ரா |
அமைவிடம் | கே கே சாலை, , , , 686001 , 9°35′23″N 76°31′30″E / 9.5896195°N 76.5248977°E |
வளாகம் | நகர்ப்புறம் |
மொழி | ஆங்கிலம், மலையாளம், இந்தி |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
துறைகள்
தொகுஅறிவியல் பிரிவு
தொகு- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- தாவரவியல்
- புள்ளிவிவரங்கள்
- விலங்கியல்
- கணினி அறிவியல்
- உணவு அறிவியல்
- வீட்டு அறிவியல்
கலை மற்றும் வணிகப்பிரிவு
தொகு- மலையாளம்
- ஆங்கிலம்
- இந்தி
- சமூகவியல்
- வரலாறு
- பொருளாதாரம்
- உளவியல்
- சமூக பணி
- உடற்கல்வி
- வர்த்தகம்
அங்கீகாரம்
தொகுஇந்த கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் 'ஏ' தகுதி பெற்று அங்கீகாரம் அடைந்துள்ளது.