பிஸ்மார்க் பழுப்பு Y

சாயம்

பிஸ்மாா்க் பழுப்பு Y ( Bismarck Brown Y) என்பது ஒரு டையசோ சாயமாகும். இது உயிர் தசைகளுக்கு நிறமூட்டுவதில் பயன்படுகிறது. அமில பிசின்களுக்கு மஞ்சள் நிறத்தை தருகிறது. உயிருள்ள செல்களுக்கும் இதை பயன்படுத்தலாம்.[1] எலும்பு மாதிரிகளில் குருத்தெலும்புகளை நிறமூட்ட பயன்படுகிறது. செல்லுலோசை நிறம் ஊட்டச் செய்யும் காஸ்ட்டன்-ஷிப் காரணியில் பயன்படுகிறது. மேலும் பெலுகன் நிறத்திலிருந்து டி.என்.ஏ நிறத்திற்கு மாறுகிறது.கடந்த காலங்களில் இது பயன்படுத்தப்பட்டது. தற்போது இதற்கு பதிலாக வேறு சாயங்கள் பயன்படுகிறது. இது பாப்பனிகொலாயஸ் சாயத்தின் ஒரு பகுதியாகும்.

பிஸ்மார்க் பழுப்பு Y
பெயர்கள்
வேறு பெயர்கள்
பிசுமார்க்கு பழுப்பு
மான்செசுடர் பழுப்பு
பினைலீன் பழுப்பு
அடிப்படைப் பழுப்பு 1
C.I. 21000
வெசுவின் பிஏ
இனங்காட்டிகள்
8005-77-4 N
ChemSpider 13374 N
InChI
  • InChI=1S/C18H18N8/c19-11-4-6-17(15(21)8-11)25-23-13-2-1-3-14(10-13)24-26-18-7-5-12(20)9-16(18)22/h1-10H,19-22H2/b25-23+,26-24+ N
    Key: BDFZFGDTHFGWRQ-OGGGYYITSA-N N
  • InChI=1/C18H18N8/c19-11-4-6-17(15(21)8-11)25-23-13-2-1-3-14(10-13)24-26-18-7-5-12(20)9-16(18)22/h1-10H,19-22H2/b25-23+,26-24+
    Key: BDFZFGDTHFGWRQ-OGGGYYITBR
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 13981
  • CC1=C(C=C(C=C1)N=NC2=C(C=C(C(=C2)C)N)N)N=NC3=C(C=C(C(=C3)C)N)N
  • N(=N/c1ccc(cc1N)N)\c3cccc(/N=N/c2ccc(N)cc2N)c3
பண்புகள்
C18H18N8·2HCl
வாய்ப்பாட்டு எடை 419.31 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Booth, Gerald (2000). "Dyes, General Survey". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a09_073. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஸ்மார்க்_பழுப்பு_Y&oldid=3641235" இலிருந்து மீள்விக்கப்பட்டது