பிஸ் ஸ்டோன்

பிஸ் ஸ்டோன் 1974ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி பிறந்தார். இவர் ஜெக் டேர்சே மற்றும் இவான் வில்லியம்ஸ் (வலைப்பதிவர்) போன்று டுவிட்டர் நிறுவுனர்களில் முக்கிய ஒருவராகவும் நிறுவனத்தின் தற்போதைய இயக்குனராகவும் அறியப்படுகின்றார்.

பிஸ் ஸ்டோன்
Biz Stone-20080723.jpg
பிறப்புகிறிஸ்டோபர் ஐசக் ஸ்டோன்
மார்ச்சு 10, 1974 (1974-03-10) (அகவை 48)
இருப்பிடம்அமெரிக்கா
பணிடுவிட்டர் நிறுவன இயக்குனர், மென்பொருள் பொறியியளலர்

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Twitter
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Biz Stone
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஸ்_ஸ்டோன்&oldid=3254487" இருந்து மீள்விக்கப்பட்டது