பி-1 லான்செர்

பி-1 லான்செர் (B-1 Lancer)[N 1] என்பது ஐக்கிய அமெரிக்க வான்படையினால் பயன்படுத்தப்படும் நான்கு பொறி, மாறும் இறக்கை கொண்ட தந்திரோபாய குண்டுவீச்சு விமானம். இது முதலில் 1960களில் மீயொலி குண்டுவீச்சு விமானமாக மாக் 2 வேகத்துடன், போதுமானளவு தூரம் மற்றும் கொள்ளவைக் கொண்டு அறிமுகமானது. இது பின்பு பி-1பி என நீண்ட தூர மாக் 1.25 வேகத்தில் அதி உயரத்திற்கு பறக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டது.

பி-1 லான்செர்
Top view of B-1B in-flight with white clouds scattered underneath. Its wings are swept fully forward as the gray aircraft flies over the ocean.
பசுபிக் சமுத்திரத்தின் மேலாக பி-1பி லான்செர்
வகை மீயொலி தந்திரோபாய குண்டுவீச்சு விமானம்
National origin ஐக்கிய அமெரிக்கா
உற்பத்தியாளர் ரொக்வெல்
போயிங்
முதல் பயணம் 23 2 திசம்பர் 1974
அறிமுகம் 1 ஒக்டோபர் 1986
தற்போதைய நிலை சேவையில்
பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்க வான்படை
உற்பத்தி 1973–74, 1983–88
தயாரிப்பு எண்ணிக்கை B-1ஏ: 4
B-1பி: 100
அலகு செலவு $ 283.1 மில்லியன் (1998) (பி-1பி)[1]

விபரங்கள் (பி-1பி) தொகு

 
B-1A orthographic projection
 
B-1B cockpit
 
B-1A bomb bay
  வெளிப் படிமங்கள்
Rockwell B-1A Cutaway
  Rockwell B-1A Cutaway from Flightglobal.com

Data from USAF Fact Sheet,[2] Jenkins,[3] Pace,[4] Lee[5] except where noted

பொதுவான அம்சங்கள்

செயல்திறன்

ஆயுதங்கள்

Avionics

உசாத்துணை தொகு

குறிப்புகள் தொகு

  1. The name "Lancer" is only applied to the B-1B version, after the program was revived.
  2. As per B-1B Weapons Loading Checklist T.O. 1B-1B-33-2-1CL-13
  3. both Mk-84 general purpose and BLU-109 penetrating bombs
  4. As per B-1B Weapons Loading Checklist T.O. 1B-1B-33-2-1CL-12 Section 3.4 (Only six each in forward and intermediate bays and three each in the aft bay)
  5. 96 if using four-packs, 144 if using six-packs. This capability has not yet been fielded on the B-1

மேற்கோள் தொகு

  1. Skaarup 2002, ப. 17.
  2. "B-1B USAF fact sheet".. U.S. Air Force. Retrieved: 25 June 2017.
  3. Jenkins 1999.
  4. Pace 1998, ப. 64.
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; lee p.15 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. As per B-1B Weapons Loading Checklist T.O. 1B-1B-33-2-1CL-8
  7. As per B-1B Weapons Loading Checklist T.O. 1B-1B-33-2-1CL-7 (changed from 84 to 81 due to fit issues on 28X CBM with new tailkits)
  8. "Bad to the B-ONE." Air Force Magazine, March 2007, p. 63. Retrieved: 25 July 2010.
  9. 9.0 9.1 9.2 Jenkins 1999, ப. 142.
  10. 10.0 10.1 Rivezzo, Charles V. "337 TES demonstrates ability to triple B-1 payload." 7th Bomb Wing Public Affairs, USAF, 7 April 2011. Retrieved: 29 February 2012.
  11. Pate, Capt. Kristen. "Sniper ATP-equipped B-1B has combat first". Archived from the original on 12 December 2012. பார்க்கப்பட்ட நாள் 16 September 2008. US Air Force, 11 August 2008. Retrieved: 8 October 2009.
  12. Tirpak, John A. "The Big Squeeze." Air Force Magazine, Journal of the Air Force Association, Volume 90, Issue 10, October 2007. ISSN: 0730-6784.
  13. Kessler, Capt. Carrie L. "B-1 crews conduct TWF test; receive pod spin-up." Air Force Print News Today , 29 February 2008. Retrieved: 30 June 2010.

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி-1_லான்செர்&oldid=3792090" இலிருந்து மீள்விக்கப்பட்டது