பி-2 ஸ்பிரிட்
பி-2 ஸ்பிரிட் அல்லது நோர்த்ரொப் குரும்மன் பி-2 ஸ்பிரிட் (Northrop Grumman B-2 Spirit) (கரவு குண்டுவீச்சு விமானம் எனவும் அழைக்கப்படும்) என்பது அமெரிக்க தந்திரோபாய குண்டுவீச்சு விமானமும், குறைவான கண்டுபிடிப்புக்குட்பட்ட விமான எதிர்ப்பு நெருக்கத்திற்குள் கரவு நுட்பத்துடன் ஊடுருவக்கூடிய அளவிற்கு வடிவமைக்கப்பட்ட விமானமும் ஆகும். இது மரபு மற்றும் அணு ஆயுதங்களை வீசக்கூடியது. இக் குண்டுவீச்சு விமானம் 2 பேரைக் கொண்டது.
பி-2 ஸ்பிரிட் | |
---|---|
மே 2006 இல் பசுபிக் சமுத்திரத்தின் மேலாக பி-2. | |
வகை | தந்திரோபாய கரவு குண்டுவீச்சு விமானம் |
உருவாக்கிய நாடு | ஐக்கிய அமெரிக்கா |
உற்பத்தியாளர் | நோர்த்ரொப் |
முதல் பயணம் | 17 சூலை 1989 |
அறிமுகம் | ஏப்ரல் 1997 |
தற்போதைய நிலை | சேவையில் |
முக்கிய பயன்பாட்டாளர் | United States Air Force |
உற்பத்தி | 1988-2000 |
தயாரிப்பு எண்ணிக்கை | 21[1][2] |
திட்டச் செலவு | US$44.75 பில்லியன் (2004)[3] |
அலகு செலவு | $737 மில்லியன்(1997 approx. flyaway cost)[3] |
விபரங்கள் (பி-2ஏ)
தொகுData from USAF Fact Sheet,[4] Pace,[5] Spick[6]
பொதுவான அம்சங்கள்
- அணி: 2: pilot and commander (co-pilot)
- நீளம்: 69 ft (21.0 m)
- இறக்கை நீட்டம்: 172 ft (52.4 m)
- உயரம்: 17 ft (5.18 m)
- இறக்கை பரப்பு: 5,140 ft² (478 m²)
- வெற்று எடை: 158,000 lb (71,700 kg)
- ஏற்றப்பட்ட எடை: 336,500 lb (152,200 kg)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 376,000 lb (170,600 kg)
- சக்திமூலம்: 4 × General Electric F118-GE-100 non-afterburning turbofans, 17,300 lbf (77 kN) each
- Fuel Capacity: 167,000 pounds (75,750 kg)
செயல்திறன்
- கூடிய வேகம்: Mach 0.95 (550 knots, 630 mph, 1,010 km/h) at 40,000 ft altitude / Mach 0.95 at sea level[5]
- பயண வேகம் : Mach 0.85[6] (487 knots, 560 mph, 900 km/h) at 40,000 ft altitude
- வீச்சு: 6,000 nmi (11,100 km (6,900 mi))
- பறப்புயர்வு எல்லை: 50,000 ft (15,200 m)
- Wing loading: 67.3 lb/ft² (329 kg/m²)
- Thrust/weight: 0.205
ஆயுதங்கள்
- 80× 500 lb class bombs (Mk-82) mounted on Bomb Rack Assembly (BRA)
- 36× 750 lb CBU class bombs on BRA
- 16× 2000 lb class weapons (Mk-84, JDAM-84, JDAM-109) mounted on Rotary Launcher Assembly (RLA)
- 16× B61 or B83 nuclear bombs on RLA
- 16× AGM-158 Joint Air-to-Surface Standoff Missile (JASSM) on RLA
உசாத்துணை
தொகு- ↑ "Northrop B-2A Spirit fact sheet." National Museum of the United States Air Force. Retrieved: 13 September 2009.
- ↑ Mehuron, Tamar A., Assoc. Editor. "2009 USAF Almanac, Fact and Figures." Air Force Magazine, May 2009. Retrieved: 13 September 2009.
- ↑ 3.0 3.1 "B-2 Bomber: Cost and Operational Issues Letter Report, GAO/NSIAD-97-181." பரணிடப்பட்டது 22 மார்ச்சு 2017 at the வந்தவழி இயந்திரம் United States General Accounting Office (GAO), 14 August 1997. Retrieved 13 December 2018.
- ↑ "B-2 Spirit Fact Sheet." பரணிடப்பட்டது 26 சனவரி 2017 at the வந்தவழி இயந்திரம் U.S. Air Force. Retrieved 8 January 2015.
- ↑ 5.0 5.1 Pace 1999, Appendix A.
- ↑ 6.0 6.1 6.2 Spick 2000, ப. 340–341
வெளி இணைப்புக்கள்
தொகு- B-2 Spirit fact sheet and gallery on U.S. Air Force site பரணிடப்பட்டது 2009-07-26 at the வந்தவழி இயந்திரம்
- B-2 Spirit page on Northrop Grumman site பரணிடப்பட்டது 2012-11-03 at the வந்தவழி இயந்திரம்
- B-2 Spirit Stealth bomber on airforce-technology.com
- B-2 Stealth Bomber article on How It Works Daily
- B-2 Spirit page at GlobalSecurity.org