பி-52 ஸ்ராடோபோட்ரெஸ்
போயிங் பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் (Boeing B-52 Stratofortress) என்பது நீண்ட தூர, குறைஒலிவேக, தாரைப் பொறி தந்திரோபாய குண்டுவீச்சு விமானம். இவ் விமானம் 1950களில் இருந்து ஐக்கிய அமெரிக்க வான்படையினால் இயக்கப்படுகின்றது. இக் குண்டுவீச்சு விமானம் 70,000 பவுண்ட் (32,000 கி.கி) எடை ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது.[2]
பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் | |
---|---|
பாலைவனத்தின் மேலாக பி-52எச் | |
வகை | தந்திரோபாய குண்டுவீச்சு விமானம் |
உற்பத்தியாளர் | போயிங் |
முதல் பயணம் | 15 ஏப்ரல் 1952 |
அறிமுகம் | பெப்ருவரி 1955 |
தற்போதைய நிலை | சேவையில் |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஐக்கிய அமெரிக்க வான்படை நாசா |
உற்பத்தி | 1952–62 |
தயாரிப்பு எண்ணிக்கை | 744 |
அலகு செலவு | B-52B: $14.43 மில்லியன் B-52H: $9.28 மில்லியன் (1962) B-52H: US$53.4 மில்லியன் (1998)[1] |
விபரங்கள் (B-52H)
தொகுData from Knaack,[3] USAF fact sheet,[1] Quest for Performance[4]
பொதுவான அம்சங்கள்
- அணி: 5 (pilot, copilot, radar navigator (bombardier), navigator, and Electronic Warfare Officer)
- நீளம்: 159 ft 4 in (48.5 m)
- இறக்கை நீட்டம்: 185 ft 0 in (56.4 m)
- உயரம்: 40 ft 8 in (12.4 m)
- இறக்கை பரப்பு: 4,000 sq ft (370 m²)
- காற்றிதழ்: NACA 63A219.3 mod root, NACA 65A209.5 tip
- வெற்று எடை: 185,000 lb (83,250 kg)
- ஏற்றப்பட்ட எடை: 265,000 lb (120,000 kg)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 488,000 lb (220,000 kg)
- சக்திமூலம்: 8 × Pratt & Whitney TF33-P-3/103 turbofans, 17,000 lbf (76 kN) each
- Fuel capacity: 47,975 U.S. gal (39,948 imp gal; 181,610 L)
- Zero-lift drag coefficient: 0.0119 (estimated)
- Drag area: 47.60 sq ft (4.42 m²)
- Aspect ratio: 8.56
செயல்திறன்
- கூடிய வேகம்: 560 kt (650 mph, 1,047 km/h)
- பயண வேகம் : 442 kt (525 mph, 844 km/h)
- சண்டை ஆரை: 4,480 mi (3,890 nmi, 7,210 km)
- Ferry range: 10,145 mi (8,764 nmi, 16,232 km)
- பறப்புயர்வு எல்லை: 50,000 ft (15,000 m)
- மேலேற்ற வீதம்: 6,270 ft/min (31.85 m/s)
- Wing loading: 120 lb/ft² (586 kg/m²)
- Thrust/weight: 0.31
- Lift-to-drag ratio: 21.5 (estimated)
ஆயுதங்கள்
- துப்பாக்கிகள்: 1× 20 mm (0.787 in) M61 Vulcan cannon originally mounted in a remote controlled tail turret on the H-model, removed from all current operational aircraft in 1991
- குண்டுகள்: Approximately 70,000 lb (31,500 kg) mixed ordnance; bombs, mines, missiles, in various configurations
Avionics
- Electro-optical viewing system that uses platinum silicide forward-looking infrared and high resolution low-light-level television sensors
- LITENING Advanced Targeting System[5]
- Sniper Advanced Targeting Pod[6]
- IBM AP-101 computer[7]
உசாத்துணை
தொகுகுறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "B-52H Stratofortress". USAF. June 2019.
- ↑ ""Fact Sheet: B-52 Superfortress." பரணிடப்பட்டது 2007-08-18 at the வந்தவழி இயந்திரம் Minot Air Force Base, United States Air Force, October 2005. Retrieved: 12 January 2009.
- ↑ Knaack 1988, pp. 292–294.
- ↑ Loftin, L.K. Jr. "NASA SP-468, Quest for Performance: The Evolution of Modern Aircraft". NASA, 1985. Retrieved: 22 April 2006.
- ↑ "Upgraded B-52 still on cutting edge" 'U.S. Air Force. Retrieved: 11 April 2013.
- ↑ "Lockheed Martin's Sniper ATP Continues Successful B-52 Integration Test Program." Lockheed Martin. Retrieved: 7 February 2010.
- ↑ "Computers in Spaceflight: The NASA Experience ." NASA. Retrieved: 2 October 2011.
வெளி இணைப்புக்கள்
தொகுவெளிப் படிமங்கள் | |
---|---|
Boeing B-52G Stratofortress Cutaway | |
Boeing B-52G Stratofortress Cutaway from Flightglobal.com |