பி. என். கோசுவாமி
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
பிரிஜிந்தர் நாத் கோஸ்வாமி (Brijinder Nath Goswamy) (15 ஆகஸ்டுt 1933 – 17 நவம்பர் 2023), இந்திய கலை வரலாற்றாளரும், கலை விமர்சகரும், அகமதாபாத் கலிக்கோ நெசவுப்பொருள் அருங்காட்சியகத்தை நடத்தும் சாராபாய் அறக்கட்டளையின் துணைத் தலைவரும் ஆவார்.[1] கோஸ்வாமி பஹாரி ஓவியப் பாணிக்காக மிகவும் அறியப்பட்டவர்[2] and Indian miniature paintings.[3]இவர் ஓவியர் சக்தி பர்மன் வரலாறு [4], இந்திய ஓவியக் கலைஞர்கள் உள்ளிட்ட, கலைகள் மற்றும் பண்பாடு குறித்து 20 நூல்களை இயற்றியுள்ளார்.[1][5]
பி. என். கோஸ்வாமி | |
---|---|
பிறப்பு | பிரிஜிந்தர் நாத் கோஸ்வாமி 15 ஆகத்து 1933 சர்கோதா, பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 17 நவம்பர் 2023 சண்டிகர், இந்தியா | (அகவை 90)
பணி | கலை வரலாற்றாளர் & விமர்சகர் |
பெற்றோர் | பி. எல். கோஸ்வாமி |
வாழ்க்கைத் துணை | கருணா கோஸ்வாமி |
பிள்ளைகள் | 1 மகள், 1 மகன் |
விருதுகள் | பத்மசிறீ பத்ம பூசண் |
கல்விப் பின்னணி | |
கல்வி நிலையம் | பஞ்சாப் பல்கலைக்கழகம் |
கல்விப் பணி | |
கல்வி நிலையங்கள் | பஞ்சாப் பல்கலைக்கழகம் |
பிரித்தானிய இந்தியா ஆட்சியில் கோஸ்வாமி பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தகவுறு பேராசிரியாக பணியாற்றினார்.[3]
கோஸ்வாமியில் கலைத்திறனை பாராட்டும் விதமாக, இந்திய அரசு 1998ல் பத்மசிறீ விருதையும், 2008ல் பத்ம பூசண் விருதையும் வழங்கி பெருமைப் படுத்தியது.[6]
கோஸ்வாமியின் முக்கியப் படைப்புகள்
தொகு- B. N. Goswamy (September 1968). "Pahari Painting: The Family as the Basis of Style". Marg XXI (4).
- B. N. Goswamy (1975). Painters at the Sikh Court. F. Steiner. p. 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783515020978.
- B.N. Goswamy; Anna L. Dallapiccola (1984). A Place Apart: Painting in Kutch, 1720-1820. Oxford University Press. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195613117.
- B. N. Goswamy (1986). Essence of Indian Art. Asian Art Museum of San Francisco. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780939117000.
- B. N. Goswamy (1988). A Jainesque Sultanate Shahnama and the context of pre-Mughal painting in India (Rietberg series on Indian art). Museum Rietberg. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3907070222.
- B. N. Goswamy (1999). Painted visions: The Goenka collection of Indian paintings. Lalit Kala Akademi. p. 297. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8187507000.
- B. N. Goswamy; Caron Smith (2005). Domains of Wonder: Selected Masterworks of Indian Painting. San Diego Museum of Art. p. 304. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0937108345.
- B. N. Goswamy; Caron Smith (2006). I See No Stranger: Sikh Early Art and Devotion. Mapin Publishing. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1890206048.
- B. N. Goswamy (2008). The Word is Sacred, Sacred is the Word: The Indian Manuscript Tradition. Philip Wilson Publishers. p. 204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0856676536.
- B. N. Goswamy (2010). Ranga Roopa Gods, Words, Images. Niyogi Books. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8189738631.
- Milo Beach; B. N. Goswamy; Eberhard Fischer (2011). Masters of Indian Painting 1100-1900. University of Washington Press. p. 800. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783907077504.
- B.N. Goswamy; Eberhard Fischer (2012). Pahari Masters: Court Painters of Northern India. Niyogi Books. p. 392. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8189738464.
- B. N. Goswamy; Eberhard Fischer (2012). Nainsukh of Guler: A Great Indian Painter from a Small Hill-State. Niyogi Books. p. 304. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8189738761.
- B. N. Goswamy (2014). The Spirit of Indian Painting: Close Encounters with 101 Great Works, 1100-1900. Penguin India. p. 560. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0670086573.
- Brijinder Nath Goswamy; Rosa Maria Falva (2015). Rosa Maria Falva (ed.). Sakti Burman: A Private Universe. Skira. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8857226194.
- B. N. Goswamy. Manaku of Guler: The Life and Work of another great Indian Painter from a small Hill State. Niyogi Books. p. 512. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9385285820.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kartik Chandra Dutt (1999). Who's who of Indian Writers, 1999: A-M. Sahitya Akademi. pp. 413 of 1490. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126008735.
- ↑ "The master of small things". Times of India. 21 December 2014. பார்க்கப்பட்ட நாள் 25 October 2015.
- ↑ 3.0 3.1 Sethi, Sunil (5 December 2014). "The big world of miniatures". Business Standard. http://www.business-standard.com/article/opinion/lunch-with-bs-b-n-goswamy-art-historian-114120600015_1.html.
- ↑ Brijinder Nath Goswamy; Rosa Maria Falva (2015). Rosa Maria Falva (ed.). Sakti Burman: A Private Universe. Skira. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8857226194.
- ↑ "Amazon profile". Amazon. 2015. பார்க்கப்பட்ட நாள் 24 October 2015.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
வெளி இணைப்புகள்
தொகு- "Interview with B. N. Goswamy". India Seminar. 2015. பார்க்கப்பட்ட நாள் 25 October 2015.
- B. N. Goswamy (21 April 2015). A Layered World (Audio Visual presentation). Chandigarh Lalit Kala Akademi.
- The Art of Seeing: BN Goswamy illuminates a lost world of Indian painting. http://www.caravanmagazine.in/reviews-and-essays/art-seeing