பி. எஸ். அரிசங்கர்

இந்தியத் தொல்லியலாளர்கள்

டாக்டர் பி.எஸ். ஹரிசங்கர் தொல்லியல் துறையில் இரண்டு முது முனைவர் ஆய்வுகளை முடித்துள்ளார், மேலும் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் உதவி இயக்குநராக புது தில்லி இந்திரபிரஸ்தா கலை மற்றும் தொல்லியல் அருங்காட்சியகத்தில் பணியாற்றினார்.[1] தொல்பொருளியல் இவர் இந்தியத் தொல்லியல் துறையின் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச திட்டங்களில் பணியாற்றியுள்ளார். அவர் தொல்லியல் வரலாறு தொடர்பாக இரண்டு நூல்களையும், பல் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். தற்போது அரிசங்கர் இமாச்சல பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் செயல்படும் இந்திய மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தின்[2] கல்விக் குழ உறுப்பின்ராக உள்ளார்.

படைத்த நூல்கள்

தொகு
  1. Art and Archaeology of India: Stone Age to the Present
  2. Cultural Terrorism - Conflicts and Debates On Cultural Pasts [3]

மேற்கோள்கள்

தொகு
  1. Indraprastha Museum of Art and Archaeology
  2. Indian Institute of Advanced Study
  3. Cultural Terrorism - Conflicts and Debates On Cultural Pasts

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._அரிசங்கர்&oldid=3136138" இலிருந்து மீள்விக்கப்பட்டது