பெ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி

அரசு நிதியுதவி பெறும் தொழில்நுட்ப கல்லூரி
(பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி (P. S. G. College of Technology) தமிழ் நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும். இது அரசு உதவி பெறும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியாகும். கோயம்புத்தூரில் 1951ஆம் ஆண்டு ஜி. ஆர். கோவிந்தராஜலு, டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் என்பவர்களால் உருவாக்கப்பட்ட கல்லூரியாகும். இந்தியாவில் தொழிற்சாலையுடன் கூடிய ஒரே கல்லூரி இதுவாகும்.[1]

பெ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி / பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி
குறிக்கோளுரைஅறிவும் சேவையும்
வகைதொழில்நுட்பக் கல்லூரி
உருவாக்கம்1951
முதல்வர்டாக்டர் ஆர். ருத்தரமூர்த்தி
கல்வி பணியாளர்
750
பட்ட மாணவர்கள்4000
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்1200
அமைவிடம், ,
வளாகம்நகர் புறம், 45 ஏக்கர்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.psgtech.edu

1926ஆம் ஆண்டு பெரியவீடு சாமநாயுடு கோவிந்தசாமி நாயுடுவால் நிறுவப்பட்ட பி. எஸ். ஜி அறக்கட்டளையின் கீழ் அமைக்கப்பட்டதால் அவர் நினைவாக பெ. சா. கோ. என்னும் பெயர் வைக்கப்பட்டது.[2] இக்கல்லூரியின் தற்போதைய முதல்வர் முனைவர் ஆர். ருத்தரமூர்த்தி. இந்நிறுவனம் மூன்று 5 வருட ஒருங்கிணைந்த பொறியியல் படிப்புகளை வழங்குகிறது. இது வகுப்பு அறை பயிற்சியை தொழில்துறை பயிற்சி மூலம் ஒருங்கிணைக்கிறது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்:

தொகு

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "பெ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி". 
  2. "பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி பற்றி". பார்க்கப்பட்ட நாள் 26 ஆகஸ்ட் 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு