பி. கார்த்தியாயினி
பி. கார்த்தியாயினி ஒர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் சார்பாகச் செயல்பட்டார்.[2][3] 2017 இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து , செயல்பாட்டு வருகிறார் தற்போது தமிழ்நாடு பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்து வருகிறார் வேலூர் பெருங்கோட்ட பொறுப்பளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து வருகிறார் உள்ளார் 2024 ஆம் ஆண்டு சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டார்.[4]
பி. கார்த்தியாயினி | |
---|---|
வேலூர் மாநகராட்சி மேயர், பாஜக மாநில பொதுச் செயலாளர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வேலூர், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | பாஜக |
பிற அரசியல் தொடர்புகள் | அதிமுக |
துணைவர் | அனுஷ்குமார் |
பிள்ளைகள் | வினிஷ்ராஜா, துகிரா |
பெற்றோர் | பாண்டுரங்கன்[1] |
தனி வாழ்க்கை
தொகுபாண்டுரங்கன் என்பவருக்கு மகளாக வேலூரில் பிறந்தார். உயிரி மருத்துவக் கருவியியல் அறிவியலில் முதுநிலைப் பட்டத்தை லயோலா கல்லூரியில் 2006 இல் பெற்றார். ஆர். அனுஷ்குமார் என்ற இயன்முறை மருத்துவரைத் திருமணம் செய்தார்.[5]
பார்வைநூல்கள்
தொகு- ↑ "வேட்பாளர் விவரம்". தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
- ↑ "Corporation Result:Detailed". Tamil Nadu State Election Corporation. Archived from the original on 31 October 2011. பார்க்கப்பட்ட நாள் 28 October 2011.
- ↑ "Mayors assume charge". The Hindu. 26 October 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2572178.ece. பார்த்த நாள்: 28 October 2011.
- ↑ "அ.தி.மு.க டூ பா.ஜ.க... கார்த்தியாயினி அணி மாறிய பின்னணி". விகடன். https://www.vikatan.com/government-and-politics/100819-admk-to-bjp-vellore-former-mayor-karthiyayini-joins-bjp-party. பார்த்த நாள்: 8 April 2024.
- ↑ "அதிமுக மேயர் வேட்பாளர் கார்த்தியாயினி". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-vellore/2011/Sep/17/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-393045.html. பார்த்த நாள்: 8 April 2024.