பீசோய்க் சுரங்கம்
பீசோய்க் சுரங்கம் (The Beeshoek mine) என்பது தென் ஆப்பிரிக்காவின் வடக்கு கேப் மாகாணத்தில் உள்ள போஸ்ட்மாஸ்பர்க்கிற்கு அருகில் உள்ள ஒரு பெரிய இரும்புத்தாது சுரங்கம் ஆகும். [1] பீசோய்க் தென்னாப்பிரிக்அளவிலும், உலக அளவிலும் மிகப்பெரிய இரும்புத்தாது இருப்புக்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள இரும்புத்தாதின் தரமதிப்பீடு 63.7% என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இங்குள்ள இரும்புத்தாதிலிருந்து 63.7% இரும்பு உலோகத்தைக் கொண்டுள்ளது. இந்தச் சுரங்கத்தில் 117.5 மில்லியன் டன் இரும்புத்தாது இருப்பு இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. [2] [3]
அமைவிடம் | |
---|---|
வடக்கு கேப் | |
நாடு | தென்னாப்பிரிக்கா |
உற்பத்தி | |
உற்பத்திகள் | இரும்புத் தாது |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Crusher used to upgrade iron ore at South African mine". Mining Engineering 53 (2): 82. Feb 2001. பன்னாட்டுத் தர தொடர் எண்:0026-5187. https://archive.org/details/sim_mining-engineering_2001-02_53_2/page/82.
- ↑ "Beeshoek iron mine". assmang.co.za. Archived from the original on 2017-07-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
- ↑ "Beeshoek mine, South Africa". Mining Weekly. Creamer Media. பார்க்கப்பட்ட நாள் June 27, 2017.