பீச்சாங்கத்தி

பீச்சாங்கத்தி (Pichangatti) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலிருக்கும் கொடவ மக்களின் ஒரு பரந்த-கூர்மையான கத்தியாகும். பீச்சாங்கத்தியின் கைப்பிடி வெள்ளியினால் செய்யப்பட்டதுடன், கத்தியின் பலுக்கல் கிளி தலையின் உருவத்துடனும் அமைந்திருக்கும்[1]. பீச்சாங்கத்தி கொடவ இன ஆண்களின் பாரம்பரிய உடையில் இடம்பெறும் ஒரு முக்கிய அம்சமாகும்.

பீச்சாங்கத்தி
19 ஆம் நூற்றாண்டின் பீச்சாங்கத்தி உறையுடன்
வகைகத்தி
அமைக்கப்பட்ட நாடுகுடகு மாவட்டம்
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர்கொடவா மக்கள்
அளவீடுகள்
எடை0.28 கிலோகிராம்கள் (0.62 lb)
நீளம்12 அங்குலங்கள் (30 cm)

வாள் வகைsingle-edged
கைப்பிடி வகைவெள்ளி
வாளுறை/உறைமரம், வெள்ளி
தலை வகைஇரும்பு

தோற்றம் தொகு

பீச்சாங்கத்தி "கைக்கத்தி" எனும் தமிழ்ச்சொல்லிலிருந்து உருவானது. பீச்சாங்கத்தி கொடவ மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.



மேற்கோள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pichangatti
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Gahir & Spencer 2006, p. 193.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீச்சாங்கத்தி&oldid=3580578" இலிருந்து மீள்விக்கப்பட்டது