பீட்டா-ஐசோபோரோன்
வேதிச் சேர்மம்
β-ஐசோபோரோன் (β-Isophorone) என்பது C9H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். (CH3)3C6H7O என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இந்த சேர்மத்தை அடையாளப்படுத்தலாம். β,γ-நிறைவுறாகீட்டோனாக β-ஐசோபோரோன் வகைப்படுத்தப்படுகிறது. α-ஐசோபோரோன் சேர்மத்தின் மாற்றியனாகவும் இது. கருதப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3,5,5-டிரைமெத்தில்வளையயெக்சு-3-யீன்-1-ஒன் | |
இனங்காட்டிகள் | |
471-01-2 | |
ChemSpider | 9704 |
EC number | 207-434-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10108 |
| |
UNII | R817UQW62V |
பண்புகள் | |
C9H14O | |
வாய்ப்பாட்டு எடை | 138.21 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
கொதிநிலை | 189 °C (372 °F; 462 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H302, H312, H319, H331, H335, H351 | |
P201, P202, P261, P264, P270, P271, P280, P281, P301+312, P302+352, P304+340, P305+351+338, P308+313, P311 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அசிட்டோன் சேர்மத்திலிருந்து β-ஐசோபோரோனை தயாரிக்க இயலும். α-ஐசோபோரோனைப் போலவே β-ஐசோபோரோனும் நிறம்ற்ற ஒரு நீர்மமாகும்.[1]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hardo Siegel (2005). Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. DOI:10.1002/14356007.a15_077. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-30673-2.