பீனீத்தைல் அசிட்டேட்டு

வேதிச் சேர்மம்

பீனீத்தைல் அசிட்டேட்டு (Phenethyl acetate) என்பது C10H12O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டிக் அமிலம், பீனீத்தைல் ஆல்ககால் ஆகியனவற்றின் ஒடுக்கவினையின் மூலமாக இந்த எசுத்தரை தயாரிக்கலாம். பல எசுத்தர்களைப் போல இதுவும் பழங்களிலும் உயிரியல் பொருள்களிலும் காணப்படுகிறது[1] நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இது ரோசா, தேன் வாசனைகளில் ராசுபெரி பழச் சுவை கொண்டதாகவும் உள்ளது [2][3].

பீனீத்தைல் அசிட்டேட்டுPhenethyl acetate
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-பீனீத்தைல் அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
பீனீத்தைல் அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
103-45-7
ChEBI CHEBI:31988
ChEMBL ChEMBL3184025
ChemSpider 21105987 Y
InChI
  • InChI=1S/C10H12O2/c1-9(11)12-8-7-10-5-3-2-4-6-10/h2-6H,7-8H2,1H3 Y
    Key: MDHYEMXUFSJLGV-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C12303
ம.பா.த C054590
  • CC(=O)OCCc1ccccc1
UNII 67733846OW
பண்புகள்
C10H12O2
வாய்ப்பாட்டு எடை 164.20 g·mol−1
அடர்த்தி 1.088 கி/செ.மீ3
உருகுநிலை −31.1 °C (−24.0 °F; 242.1 K)
கொதிநிலை 232.6 °C (450.7 °F; 505.8 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N

மேற்கோள்கள்

தொகு
  1. "Phenethyl acetate". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.
  2. Burdock, George A. (1996). Encyclopedia of food and color additives. Boca Raton [u.a.]: CRC Press. p. 2152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780849394140. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
  3. Surburg, Horst; Panten, Johannes (2016). Common Fragrance and Flavor Materials: Preparation, Properties and Uses (6 ed.). John Wiley & Sons. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனீத்தைல்_அசிட்டேட்டு&oldid=2646893" இலிருந்து மீள்விக்கப்பட்டது