பீனைல்கார்பைலமீன் குளோரைடு

வேதிச் சேர்மம்

பீனைல்கார்பைலமீன் குளோரைடு (Phenylcarbylamine chloride) C7H5Cl2N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. இது இரசாயனப் போர் முகவராகப் பயன்படுத்தப்பட்ட ஒரு இரசாயன கலவை ஆகும். வெங்காயம் போன்ற வாசனை கொண்ட எண்ணெய் தன்மை கொண்டதாக இத் திரவம் உள்ளது.[1] ஐசோசயனைடு இரு குளோரைடு என்ற சேர்மமாக வகைப்படுத்தப்படுகிறது. கண்ணீர் வரவழைக்கும் பண்பையும் நுரையீரலில் எரிச்சலையும் தரக்கூடிய சேர்மமாகவும் பண்புகள் கொண்டுள்ளது.[2][3]

பீனைல்கார்பைலமீன் குளோரைடு
Phenylcarbylamine chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பீனைல்கார்போனிமிடிக் இருகுளோரைடு
வேறு பெயர்கள்
பீனைல் ஐசோசயனைடு இருகுளோரைடு, கே-இசுடோப்
இனங்காட்டிகள்
622-44-6
ChemSpider 11646
EC number 210-735-0
InChI
  • InChI=1S/C7H5Cl2N/c8-7(9)10-6-4-2-1-3-5-6/h1-5H
    Key: TTWWZVGVBRPHLE-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12145
SMILES
  • c1ccc(cc1)N=C(Cl)Cl
UNII 84XDL272K2
UN number 1672
பண்புகள்
C7H5Cl2N
வாய்ப்பாட்டு எடை 174.02 g·mol−1
தோற்றம் எண்ணெய் போன்ற நீர்மம்
மணம் வெங்காயம் வாசனை
உருகுநிலை 19.5 °C (67.1 °F; 292.6 K)
கொதிநிலை 210 °C (410 °F; 483 K) at 760 mmHg
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H302, H315, H319, H331, H335
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P311, P312, P321, P330, P332+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

பீனைல் ஐசோதயோசயனேட்டை குளோரினேற்றம் செய்வதன் மூலம் பீனைல்கார்பைலமீன் குளோரைடு தயாரிக்கப்படுகிறது[4]

மேற்கோள்கள் தொகு

  1. Handbook of chemical and biological warfare agents (2nd ). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780849314346. 
  2. Cowell, E. M. (7 October 1939). "Chemical Warfare and the Doctor--I". BMJ 2 (4109): 736–738. doi:10.1136/bmj.2.4109.736. பப்மெட்:20782694. 
  3. Hinkson de, H (January 1920). "Medical Aspect of Gas Warfare.". Journal of the National Medical Association 12 (1): 1–6. பப்மெட்:20891780. 
  4. Sartori, Mario (1939). The War Gases. http://www.sciencemadness.org/library/books/the_war_gases.pdf.