புக்கெட்(ஆங்கிலம்: Phuket) நகரம் தாய்லாந்தின் தென்கிழக்குத் தீவான புக்கெட் தீவில் அமைந்துள்ளது. இது புக்கிட் மாநிலத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. 2007 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இங்கு 75,573 மக்கள் வசிக்கின்றனர்.13 பிப்ரவரி 2004 ஆம் ஆண்டு இதற்கு நகரம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.

புக்கெட்
அலுவல் சின்னம் புக்கெட்
சின்னம்
நாடுதாய்லாந்து
மாகாணம்புக்கிட்

காலநிலை

தொகு

இங்கு வருடத்தின் அதிகபட்ச சராசரி வெப்பநிலை 32 °C (90 °F) ஆகவும் , குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 24 °C (75 °F) ஆகவும் இருக்கும். வருட மழைப்பொழிவு 2,300 மில்லிமீட்டர்கள் ஆகும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், Phuket (1961–1990)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.5
(95.9)
36.2
(97.2)
37.5
(99.5)
36.8
(98.2)
36.0
(96.8)
35.0
(95)
34.0
(93.2)
34.5
(94.1)
33.3
(91.9)
33.9
(93)
33.4
(92.1)
33.5
(92.3)
37.5
(99.5)
உயர் சராசரி °C (°F) 31.8
(89.2)
32.9
(91.2)
33.5
(92.3)
33.4
(92.1)
32.0
(89.6)
31.6
(88.9)
31.2
(88.2)
31.2
(88.2)
30.7
(87.3)
30.9
(87.6)
31.0
(87.8)
31.2
(88.2)
31.8
(89.2)
தினசரி சராசரி °C (°F) 27.9
(82.2)
28.7
(83.7)
29.3
(84.7)
29.5
(85.1)
28.4
(83.1)
28.3
(82.9)
27.8
(82)
27.9
(82.2)
27.3
(81.1)
27.4
(81.3)
27.5
(81.5)
27.6
(81.7)
28.1
(82.6)
தாழ் சராசரி °C (°F) 23.3
(73.9)
23.7
(74.7)
24.3
(75.7)
24.8
(76.6)
24.5
(76.1)
24.5
(76.1)
24.2
(75.6)
24.4
(75.9)
23.9
(75)
23.8
(74.8)
23.8
(74.8)
23.7
(74.7)
24.1
(75.4)
பதியப்பட்ட தாழ் °C (°F) 17.8
(64)
17.1
(62.8)
18.5
(65.3)
21.1
(70)
20.7
(69.3)
20.5
(68.9)
21.0
(69.8)
20.7
(69.3)
21.2
(70.2)
21.0
(69.8)
19.8
(67.6)
17.2
(63)
17.1
(62.8)
பொழிவு mm (inches) 29.8
(1.173)
20.9
(0.823)
49.1
(1.933)
121.9
(4.799)
319.4
(12.575)
268.9
(10.587)
290.5
(11.437)
272.6
(10.732)
399.0
(15.709)
309.6
(12.189)
175.7
(6.917)
59.4
(2.339)
2,316.8
(91.213)
சராசரி மழை நாட்கள் 4 3 5 11 21 19 19 19 23 22 16 8 170
சூரியஒளி நேரம் 286.2 271.5 282.3 247.9 188.5 139.5 172.6 174.1 143.2 179.8 197.1 244.3 2,527.0
Source #1: Thai Meteorological Department[1], Hong Kong Observatory [2]
Source #2: NOAA (sun, extremes)[3]

கலாச்சாரம்

தொகு

பொதுவாக தாய்லாந்தில் புத்தமதத்தினரே அதிகம் . அதேபோல் புக்கிட் நகரத்திலும் அதிக அளவு புத்த மதத்தினரே வாழ்கின்றனர்.நகரம் முழுவதிலும் காணப்படும் புத்தக் கோவில்கள் சுற்றுலாப்பயணிகளைக் கவருகின்றன. இந்து மதத்தினரின் வினாயகர் கோவிலும் பிரம்மா கோவிலும் இங்கு காணப்படுகிறது. இந்நகரம் சர்வதேச உணவுச்சாலைகளுக்குப் பெயர் பெற்றது.

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. "30 year Average (1961-1990) - PHUKET". Thai Meteorological Department. Archived from the original on 2010-02-14. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
  2. "Climatological Normals of Phuket". Hong Kong Observatory. Archived from the original on 2011-11-02. பார்க்கப்பட்ட நாள் 2011-11-13.
  3. "PHUKET INTL AIRPORT 1961-1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 13 September 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கெட்&oldid=3563932" இலிருந்து மீள்விக்கப்பட்டது