புக்சா புலிகள் காப்பகம்

புக்சா புலிகள் காப்பகம் (Buxa Tiger Reserve)(வங்காள மொழி: বক্সা জাতীয় উদ্যান) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இக்காப்பகம் 760 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இந்த புலிகள் காப்பகம் புக்சா தேசியப் பூங்காவினுள் அமைந்துள்ளது. பூட்டானின் தெற்குப் பகுதி மலையான புக்சா மலையில் அமைந்துள்ளது. இங்கு 284 பறவையினங்கள்,[1] புலி, செங்காட்டுக்கோழி (Red Jungle fowl), ஒருவகைப் புனுகுப் பூனை (civet) போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. புக்சா புலிகள் காப்பகம் 1983ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[2]

புக்சா புலிகள் காப்பகம்
Map showing the location of புக்சா புலிகள் காப்பகம்
Map showing the location of புக்சா புலிகள் காப்பகம்
Buxa NP
அமைவிடம்மேற்கு வங்காளம், இந்தியா
பரப்பளவு760 km².
நிறுவப்பட்டது1983
நிருவாக அமைப்புசுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இந்திய அரசு

புகைப்படங்கள் தொகு

இக்காப்பகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே,

மேற்கோள்கள் தொகு

  1. Sivakumar, S.; Varghese, J.; Prakash, V. (2006). "Abundance of birds in different habitats in Buxa Tiger Reserve, West Bengal, India". Forktail 22: 128–133. https://orientalbirdclub.org/wp-content/uploads/2012/09/Sivakumar-Buxa1.pdf. பார்த்த நாள்: 27 April 2019. 
  2. Das, B. K. (2005). "Role of NTFPs Among Forest Villagers in a Protected Area of West Bengal". Journal of Human Ecology 18 (2): 129–136. doi:10.1080/09709274.2005.11905820. http://www.krepublishers.com/02-Journals/JHE/JHE-18-0-000-000-2005-Web/JHE-18-2-000-000-2005-Abst-PDF/JHE-18-2-129-136-2005-1295-Das-B-Kanti/JHE-18-2-129-136-2005-1295-Das-B-Kanti-Full-Text.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்சா_புலிகள்_காப்பகம்&oldid=3773716" இலிருந்து மீள்விக்கப்பட்டது