புஜங்கத்ரஸ்தரேசிதம்

(புஜங்கத்ராஸ்த ரேசிதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புஜங்கத்ராஸ்தரேசிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: முப்பத்து ஐந்தாவது
தாண்டவம்

புஜங்கத்ராஸ்தரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து ஐந்தாவது கரணமாகும்.

வளைந்த காலைத் தூக்கி,கைகளை இடப்பக்கத்தில் பாம்புப் போலத் தொங்க விட்டு நடிப்பது புஜங்கத்ரஸ்தரேசிதமாகும்.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புஜங்கத்ரஸ்தரேசிதம்&oldid=3221651" இலிருந்து மீள்விக்கப்பட்டது