புட்டிங்கல் கோயில்
புட்டிங்கல் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடலோர நகரமான பரவூரில் உள்ள ஒரு இந்து கோயிலாகும் . புட்டு என்பது எறும்பு மலையின் மலையாள வார்த்தையான எறும்பு மலை என்பதைக் குறிக்கின்ற புற்று ஆகும். தேவியின் இருப்பு இங்கு இருப்பது உணரப்பட்டவுடன் இந்த கோயில் நிறுவப்பட்டது. [1]
இக்கோயிலில் மீனத்தில் பரணி நட்சத்திரத்தன்று முக்கிய திருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவின்போது வானவேடிக்கை, பிற நிகழ்வுகள் பல்வேறு பூஜைகள், கலாச்சார நிகழ்வுகளுடன் நிகழ்த்தப்படுகின்றன.
2016 தீவிபத்து
தொகு10 ஏப்ரல் 2016இல் இக்கோயிலில் பட்டாசு வெடித்ததில் 114 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 350 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த கொட்டகையின் மீது பட்டாசு ஒன்று விழுந்து வெடித்தது.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "About Temple History". Archived from the original on 2012-02-17. பார்க்கப்பட்ட நாள் 2023-11-16.