புதிய ஊடகம்
புதிய ஊடகம் (New media) என்பது தற்காலத்தில் வளர்ச்சி பெற்று வரும் கணிமயப்படுத்தப்பட்ட, எண்மிய, பிணைக்கப்பட்ட தகவல் அமைப்பையும், தொடர்பாடல் தொழில்நுட்பத்தையும் குறிக்கிறது.[1] சிறப்பாக இணையம் (வலைத்தளம், கணினி விளையாட்டு, மனித-கணினி தொடர்பு, புதிய ஊடக கலை, சமூக வலைப்பின்னல்கள், வலைப்பதிவு, மெய்நிகர் உலகம்) போன்றவை புதிய ஊடகங்களாக கருதப்படுகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சி, முழு நீளத் திரைப்படம், இதழ், நூல் (எழுத்துப் படைப்பு) போன்றவை புதிய ஊடகங்களாகக் கருதப்படுவதில்லை.[2] விக்கிபீடியா என்பது ஒரு ஆன்லைன் கலைக்களஞ்சியம் புதிய ஊடகங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட் டு ஆகும். சமூக ஊடகம் அல்லது முகநூல் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத் தள சேவைகள் புதிய ஊடகங்களின் மற்றொரு எடுத்துக்காட்டு, இதில் பெரும்பாலான பயனர்களும் பங்கேற்பாளர்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Leinonen, Teemu (2010). Designing Learning Tools. Methodological Insights. Helsinki: Aalto University School of Art and Design. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-952-60-0031-2.
- ↑ Manovich, Lev. "New Media From Borges to HTML". The New Media Reader. Ed. Noah Wardrip-Fruin & Nick Montfort. Cambridge, Massachusetts, 2003. 13–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-23227-8