புதிய கவுலூன்

புதிய கவுலூன் (New Kowloon) என்பது ஹொங்கொங், கவுலூன் நிலப்பரப்பின் ஒரு பகுதியே ஆகும். இது எல்லை வீதி, மற்றும் சிங்கப்பாறை, பேகொன் குன்று, கவுலூன் குன்று போன்ற மலைத்தொடர்களை எல்லையாகக்கொண்டுள்ளது.

புதிய கவுலூன் பகுதியில் "குவுன் டொங் வாய்" நகரின் ஒரு பக்கக் காட்சி

இது குவுன் டொங் மாவட்டம் மற்றும் வொங் டயி சின் மாவட்டம் ஆகிய இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பாகும்.

அத்துடன் சம் சுயி போ மாவட்டம் மற்றும் கவுலூன் நகர மாவட்டம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் சில பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_கவுலூன்&oldid=2056396" இலிருந்து மீள்விக்கப்பட்டது