புதிய சகாப்தம்
புதிய சகாப்தம் 1985ஆம் ஆண்டில் விசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த், அம்பிகா, விசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கே. கோபிநாதன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 1985 மே 2 அன்று வெளியானது.[1][2]
புதிய சகாப்தம் | |
---|---|
இயக்கம் | விசு |
தயாரிப்பு | கே. கோபிநாதன் |
கதை | விசு |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஆர். கணேஷ் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
கலையகம் | சிறீ பகவதி கிரியேசன்சு |
வெளியீடு | 2 மே 1985 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Find Tamil Movie Pudhiya Sagaptham". jointscene.com. 2012-01-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Puthiya Sagaptham". popcorn.oneindia.in. 2012-08-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-01-06 அன்று பார்க்கப்பட்டது.