புதிய பிரான்சு
புதிய பிரான்சு (New France, பிரெஞ்சு மொழி: Nouvelle-France) 1534இல் இழ்சாக் கார்ட்டியே செயின்ட் லாரன்சு ஆறுவழியே வந்தடைந்ததிலிருந்து 1763இல் இப்பகுதியை பெரிய பிரித்தானியாவிற்கும் எசுப்பானியாவிற்கும் விட்டுக் கொடுக்கும்வரை வட அமெரிக்காவில் பிரான்சின் குடியேற்றமாக இருந்த நிலப்பகுதியாகும். 1712இல் உச்சநிலையில் இருந்தபோது (உத்ரெக்ட் உடன்பாட்டிற்கு முன்னதாக), புதிய பிரான்சின் ஆட்பகுதி நியூபவுண்ட்லாந்து முதல் ராக்கி மலைத்தொடர் வரையிலும் அட்சன் விரிகுடாவிலிருந்து மெக்சிகோ வளைகுடா வரையிலும் பரவியிருந்தது; அக்காலத்தில் இது பிரான்சிய வட அமெரிக்கப் பேரரசு என்றும் இராயல் நியூ பிரான்சு என்றும் அறியப்பட்டது.
புதிய பிரான்சின் வைசுராயல்ட்டி வைசு-ரொயூத்தே டெ நியூவெல்-பிரான்சு | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1534–1763 | |||||||||||||
குறிக்கோள்: மூன்சுவா செய்ன்ட் டெனி! "மவுண்ட்ஜாய் செயின்ட் டெனிசு!" | |||||||||||||
நாட்டுப்பண்: மார்ச்செ என்றி IV "என்றி IV செல்க" | |||||||||||||
நிலை | பிரான்சின் குடியேற்றம் | ||||||||||||
தலைநகரம் | கியூபெக் | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | பிரான்சியம் | ||||||||||||
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் | ||||||||||||
பிரான்சிய அரசர் | |||||||||||||
• 1534-1547 | பிரான்சிசு I (முதல்) | ||||||||||||
• 1715-1763 | லூயி XV (கடைசி) | ||||||||||||
அரசப் பிரதிநிதி | |||||||||||||
• 1534–1541 | இழ்சாக் கார்ட்டியே (முதல்) | ||||||||||||
• 1755–1760 | பியரெ டெ ரிகாடு (கடைசி) | ||||||||||||
சட்டமன்றம் | புதிய பிரான்சின் இறையாண்மை மன்றம் | ||||||||||||
வரலாற்று சகாப்தம் | குடியேற்றக் காலம் | ||||||||||||
24 சூலை 1534 | |||||||||||||
3 சூலை 1608 | |||||||||||||
11 ஏப்ரல் 1713 | |||||||||||||
18 செப்டம்பர் 1759 | |||||||||||||
8 செப்டம்பர் 1760 | |||||||||||||
10 பெப்ரவரி 1763 | |||||||||||||
பரப்பு | |||||||||||||
1712 | 8,000,000 km2 (3,100,000 sq mi) | ||||||||||||
நாணயம் | நியூ பிரான்சின் லீவர் | ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் | கனடா ஐக்கிய அமெரிக்கா பிரான்சு (பிரான்சிய கடல்கடந்த தொகுப்பு செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோனாக) |