புதிய மனிதன்

புதிய மனிதன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எல். நாராயணன் கதை வசனம் எழுத, சங்கர்-கணேஷ் இரட்டையர்கள் இசையமைத்தார்கள். எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் ஆகியோர் பின்னணி பாடினார்கள். வாலி பாடல்களை இயற்றினார்.

புதிய மனிதன்
இயக்கம்திருமலை மகாலிங்கம்
தயாரிப்புசுந்தர்லால் நேகதா
நேகரா புரொடக்ஷன்ஸ்
கதைஏ. எல். நாராயணன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயசுதா
வெளியீடுதிசம்பர் 13, 1974
நீளம்3852 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 632. https://indiancine.ma/texts/indiancine.ma%3AEncyclopedia_of_Indian_Cinema/text.pdf. 

வெளி இணைப்புகள் தொகு"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_மனிதன்&oldid=3682172" இருந்து மீள்விக்கப்பட்டது