புதுச்சத்திரம் வேணுகோபால சுவாமி கோயில்
புதுச்சத்திரம் வேணுகோபால சுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், புதுச்சத்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
அருள்மிகு வேணுகோபால சுவாமி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவிடம்: | அக்ரஹாரம், புதுச்சத்திரம், திருவையாறு வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | திருவையாறு |
மக்களவைத் தொகுதி: | தஞ்சாவூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | வேணுகோபாலசுவாமி |
தாயார்: | ருக்மணி, சத்தியபாமா |
சிறப்புத் திருவிழாக்கள்: | ஸ்ரீ ராமநவமி, விசாகம், உரியடி, ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் வேணுகோபாலசுவாமி, ருக்மணி, சத்தியபாமா சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் ஸ்ரீ ராமநவமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி, ஆவணி, புரட்டாசி, மார்கழி மாதம் விசாகம், உரியடி, ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)