புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம்
(புது ஜல்பாய்குரி சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம் இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்திலுள்ள புது ஜல்பாய்குரியில் அமைந்துள்ளது. இந்திய அளவில் அதிக மக்கள் வந்து செல்லும் முதன்மையான நூறு நிலையங்களில் இதுவும் ஒன்று ஆகும்.
புது ஜல்பாய்குரி নিউ জলপাইগুড়ি New Jalpaiguri | |
---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | புது ஜல்பாய்குரி, சிலிகுரி, ஜல்பாய்குரி மாவட்டம், மேற்கு வங்காளம் இந்தியா |
ஆள்கூறுகள் | 26°40′57″N 88°26′38″E / 26.68250°N 88.44389°E |
ஏற்றம் | 114.00 மீட்டர்கள் (374.02 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடகிழக்கு எல்லைப்புறம் |
தடங்கள் | டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே, ஹவுரா - புது ஜல்பாய்குரி வழித்தடம், ஹல்திபாரி - புது ஜல்பாய்குரி வழித்தடம், புது ஜல்பாய்குரி - அலிபூர்துவார் - சமுக்தலா ரோடு வழித்தடம் |
நடைமேடை | 8 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | NJP |
மண்டலம்(கள்) | வடகிழக்கு எல்லைப்புறம் |
கோட்டம்(கள்) | கட்டிஹார் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1961 |
வண்டிகள்
தொகுஇந்த நிலையத்தில் நின்று செல்லும் வண்டிகள்:[1]