புத்தா அசாரம் ஃபொரு ரிக்ட் (திரைப்படம்)
புத்தா அசாரம் ஃபொரு ரிக்ட் (ஆங்கிலம்: Buddha Collapsed Out of Shame) 2007-ல் வெளிவந்த ஈரானியத் திரைப்படம் ஆகும். இப்படத்தை இயக்கியவர் கனா மக்மால்பஃப் ஆவார்.
Buda as sharm foru rikht | |
---|---|
இயக்கம் | கனா மக்மால்பஃப் |
தயாரிப்பு | மேசாம் மக்மால்பஃப் |
கதை | மர்ஸி மக்மால்பஃப் |
இசை | தோலிபோன் ஷகிதி |
நடிப்பு | அப்பாஸ் அலிஜோம், அப்டோலாய் ஹோஸினாலி, நிக்பாகத் நெளருஸ் |
ஒளிப்பதிவு | ஒஸ்தாத் அலி |
படத்தொகுப்பு | மஸ்தானே மொகஜெர் |
வெளியீடு | செப்டம்பர் 9, 2007 |
நாடு | ஈரான் |
மொழி | பாரசீகம் |
திரைப்படம்
தொகுஇத்திரைப்படத்தின் கதையானது ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் வீழ்ச்சிக்குப் பிறகு நடப்பதாக உள்ளது. 5 வயது ஆப்கான் பெண் பக்தே (Bakhtay) கல்வி கற்க ஆசைப்பட்டு அதற்காகப் போர், வறுமை மற்றும் ஆணாதிக்கம் ஆகியவற்றைச் சந்திப்பதைப் பற்றிய திரைப்படம் இது.[1]பக்தேவாக நிக்பாகத் நெளருஸ் (Nikbakht Noruz) நடித்துள்ளார்.
விருதுகள்
தொகு- புத்தா கொலாப்ஸ்டு அவுட் ஆப் ஷேம் (Buddha Collapsed out of Shame) 2007 ஆம் ஆண்டு கனடாவில் விருது பெற்றது.
- ஸ்பெயினில் நடந்த சான் செபாஸ்டியன் சர்வதேசத் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகள் கிடைத்தது.
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Movie Review: 'Buddha Collapsed out of Shame'". Archived from the original on 2012-10-08. பார்க்கப்பட்ட நாள் 2013-10-19.