தாலிபான்
தலிபான் (Taliban, பாஷ்டோ மொழி: طالبان, டாலிபான்) எனப்படுவோர் ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த சுன்னி இஸ்லாமிய தேசியவாத அமைப்பாகும். 2001 இல் ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் உதவியுடன் இவ்வமைப்பின் தலைவர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டனர். அடிப்படைவாத தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் "தலிபான்" பாகிஸ்தானின் பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது. ஆப்கானிஸ்தானின் அரசுக்கெதிராகவும் நேட்டோ படைகளுக்கெதிராகவும் கெரில்லா[தெளிவுபடுத்துக] முறையில் போரிட்டது[62].
தாலிபான் | |
---|---|
طالبان | |
![]() கலிமாவைக் கொண்ட தாலிபானின் கொடி | |
நிறுவனர் | |
தலைவர்கள் |
|
செயல்பாட்டுக் காலம் |
|
முன்னோடி | தருல் உலூம் அக்கானியா[1][2][3] மற்றும் சமியா உலூம்-உல்-இசுலாமியாவின் மாணவர்கள்[4][5] |
செயல்பாட்டுப் பகுதி(கள்) | ![]() தாலிபானின் கீழுள்ள பகுதிகள் ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணியின் கீழுள்ள பகுதிகள் |
சித்தாந்தம் | |
அளவு | அடிப்படை எண்ணிக்கை - |
தலைமையகம் | காந்தாரம், ஆப்கானிஸ்தான் (1994–2001) |
பற்று | ![]() |
குழு(க்கள்) | பெரும்பான்மையாக பஷ்தூன் மக்கள்;[27][28] சிறுபான்மை தஜிக்குகள், துருக்குமேனியர்கள், மற்றும் உஸ்பெக்கியர்[29][30] |
கூட்டாளிகள் | நாடுகள்
|
எதிரிகள் | நாடுகள்
|
யுத்தங்கள் மற்றும் போர்கள் |
|
தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஓமார் ஆவார். தலிபானின் படைகளில் பெரும்பாலானோர் தெற்கு ஆப்கானிஸ்தானிலும், வடமேற்கு பாகிஸ்தானிலும் உள்ள பஷ்தூன் மக்கள் ஆவார். இவர்களைவிட சிறிய அளவில் ஐரோப்பா மற்றும் சீனாவைச் சேர்ந்த தீவிரவாதிகளும் இவ்வமைப்பில் உள்ளனர். தலிபான் பாகிஸ்தான் அரசிடம் இருந்து இராணுவப் பயிற்சிகளையும் பெருமளவு இராணுவத் தளவாடங்களையும் பெற்றனர்.[1] பரணிடப்பட்டது 2008-02-22 at the வந்தவழி இயந்திரம் பெண்கள் கல்விக்கு எதிர்ப்பாளர்களான இவர்கள் பெண்கள் படிக்கும் கல்லூரி, பள்ளிகளில் அமைந்துள்ள நீர்தொட்டியில் விசத்தைக் கலந்தும், பள்ளியின் வகுப்பறையில் விச வாயுவை தெளித்தும் பெண்கள் கல்வி கற்றலை அழிக்க முயற்சி செய்தார்கள்.[63]
1996 முதல் 2001 வரை முகமது ஓமார் தலைமையில் தாலிபான்கள் ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகத்தை ஆட்சி செய்தார்கள். 2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்க ராணுவம் இவர்களைப் பதவியிறக்கியது. அதைத் தொடர்ந்து 20 வருடங்கள் ஆப்கானித்தானில் வன்முறைகள் நடந்தது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தாலிபன்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனாலும் சமீபகாலமாக இந்தக் குழுவின் ஆதிக்கமும், ராணுவ பலமும் அதிகரித்திருக்கிறது. 2021ல் இவர்களின் மொத்த எண்ணிக்கை 70,000 முதல் 1 லட்சம் பேர் வரை. பத்து வருடங்களுக்கு முன்பு தாலிபனில் 30,000 பேர் மட்டுமே இருந்ததாக அமெரிக்கா கணித்திருந்தது. இந்த அளவுக்கு பிரம்மாண்டமான குழுவை வைத்துக்கொண்டு கிளர்ச்சி செய்வதற்கு ஆப்கானிஸ்தானுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் இவர்களுக்கு நிதியுதவி வந்திருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் உள்ளிட்ட இசுலாமிய நாடுகளின் நன்கொடைகள், ஆப்கானில் விளையும் அபின் சுத்திகரிக்கப்பட்டு ஹெராயினாக மாற்றப்பட்டு 1.5 பில்லியன் முதல் 3 பில்லியன் டாலர் வரை ஏற்றுமதி வருமானம் மூலம் கிடைக்கிறது. அபின் வர்த்தகத்தைத் தாண்டியும், தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களில் வரிவிதிப்பு மூலம் நிதியுதவி பெறுகிறது. [64]
2020 முதல் தற்போது வரை தாலிபான்கள்தொகு
2020 தோகா ஒப்பந்தப்படி அமெரிக்கா மற்றும் நோட்டோ நாடுகளின் படைகள் 31 ஆகஸ்டு 2021 அன்று முழுவதுமாக வெளியேறிவிடுவதாகவும், அதுவரை படைவீரர்களுக்கும், வெளியேறுதல்களுக்கும், தாலிபான் உள்ளிட்ட பிற இயக்கங்கள் தீங்கு விளைவிக்கக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்கா தனது துருப்புக்களை ஆப்கானிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், 15 ஆகஸ்டு 2021 அன்று காபூலின் வீழ்ச்சிக்குப் பின்னர் தாலிபான் படைகள் காபூல் நகரத்தின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டதுடன், நாட்டில் ஷரியா சட்டம் மீண்டும் கைப்பிடிக்கப்படும் என்றனர். இதனிடையில் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி 14 ஆகஸ்டு 2021 அன்று ஆப்கானை விட்டு வெளியேறினார். ஆப்கான் துணி அதிபர் அம்ருல்லா சலே தனது சொந்தப் பகுதியான பாஞ்சிரி பள்ளத்தாக்கிற்கு சென்றார்.
தாலிபான்களுக்கு எதிராக செயல்பட்ட அர்சு ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் படைவீரரகளுக்கு தாலிபான்கள் பொது மன்னிப்பு வழங்கி, அவர்கள் துன்புறுத்த மாட்டார்கள் என வாக்களித்தனர். ஆப்கானிய அறிவு ஜீவிகள் மட்டும் ஆப்கானிலேயே தங்க வேண்டும் என தாலிபான்கள் பொது மக்களை கேட்டுக் கொண்டனர். இருப்பினும் 16 ஆகஸ்டு 2021 முதல் காபூல் நகரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் தூதரக அதிகாரிகள், ஊழியர்கள், தூதரகத்தில் வேலைபார்த்த ஆப்கானியர்கள் தங்கள் குடும்பத்துடன் வானூர்திகளில் ஏறி மேற்குலக நாடுகளுக்குச் சென்றனர். இதனிடையே ஹமித் கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் நுழைவாயில் அருகே அடுத்தடுத்து இரண்டு தற்கொலை குண்டு வெடிப்புகள் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்புகளுக்கு இசுலாமிய அரசு, கொராசான் பெறுப்பு ஏற்றது.[65] குண்டு வெடிப்பில் 68க்கும் மேற்பட்ட ஆப்கானியர்களும், 13 அமெரிக்கத் துருப்புகளும், 2 பிரித்தானிய துருப்புகளும் கொல்லப்பட்ட்டனர்.[66]
தற்போதைய தாலிபான் தலைவர்கள்தொகு
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Imtiaz Ali, வார்ப்புரு:FIL-Luge link, Spotlight on Terror, The Jamestown Foundation, Volume 4, Issue 2, 23 May 2007.
- ↑ Haroon Rashid (2 October 2003). The 'university of holy war', BBC Online.
- ↑ Mark Magnier (30 May 2009). Pakistan religious schools get scrutiny, Los Angeles Times.
- ↑ Tom Hussain (4 August 2015). "Mullah Omar worked as potato vendor to escape detection in Pakistan". McClatchy news. http://www.mcclatchydc.com/news/nation-world/world/article29940219.html. பார்த்த நாள்: 11 October 2016.
- ↑ Gunaratna, Rohan; Iqbal, Khuram (2012), Pakistan: Terrorism Ground Zero, Reaktion Books, p. 41, ISBN 978-1-78023-009-2
- ↑ 6.0 6.1 "Did you know that there are two different Taliban groups?". digitaljournal.com. 1 April 2013.
- ↑ 7.0 7.1 Deobandi Islam: The Religion of the Taliban U. S. Navy Chaplain Corps, 15 October 2001
- ↑ 8.0 8.1 Maley, William (2001). Fundamentalism Reborn? Afghanistan and the Taliban. C Hurst & Co. பக். 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85065-360-8.
- ↑ "Taliban - Oxford Islamic Studies Online". oxfordislamicstudies.com.
- ↑ Bowman, Bradley and McMaster, H.R. (15 August 2021). "In Afghanistan, the Tragic Toll of Washington Delusion". The Wall Street Journal. 17 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
The Taliban militants display the jihadist group's flag after taking control of Jalalabad, Afghanistan, Aug. 15.
CS1 maint: multiple names: authors list (link) - ↑ Whine, Michael (1 September 2001). "Islamism and Totalitarianism: Similarities and Differences". Totalitarian Movements and Political Religions 2 (2): 54–72. doi:10.1080/714005450.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Stanford
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Ogata, Sadako N. (2005). The Turbulent Decade: Confronting the Refugee Crises of the 1990s. W. W. Norton & Company. பக். 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-393-05773-7. https://archive.org/details/turbulentdecade00sada.
- ↑ McNamara, Melissa (31 August 2006). "The Taliban In Afghanistan". CBS. http://www.cbsnews.com/news/the-taliban-in-afghanistan/.
- ↑ "Afghan Taliban". National Counterterrorism Center. 9 May 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 7 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Rashid, Taliban (2000)
- ↑ "Why are Customary Pashtun Laws and Ethics Causes for Concern? | Center for Strategic and International Studies". Csis.org. 19 October 2010. 9 November 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Understanding taliban through the prism of Pashtunwali code". CF2R. 30 November 2013. 10 August 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Taliban and the Northern Alliance". US Gov Info. About.com. 1 ஜனவரி 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 November 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 9/11 seven years later: US 'safe,' South Asia in turmoil பரணிடப்பட்டது 10 சனவரி 2015 at the வந்தவழி இயந்திரம். Retrieved 24 August 2010.
- ↑ Hamilton, Fiona; Coates, Sam; Savage, Michael (3 March 2010). "MajorGeneral Richard Barrons puts Taleban fighter numbers at 36000". The Times (London). http://www.timesonline.co.uk/tol/news/world/afghanistan/article7047321.ece.
- ↑ "Despite Massive Taliban Death Toll No Drop in Insurgency". Voice of America. 3 July 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Afghanistan's Security Forces Versus the Taliban: A Net Assessment". Combating Terrorism Center at West Point. 14 January 2021. 15 ஆகஸ்ட் 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Remarks by President Biden on the Drawdown of U.S. Forces in Afghanistan". The White House. 8 July 2021. 8 July 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 17 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Taliban Sweep in Afghanistan Follows Years of U.S. Miscalculations". The New York Times. 14 August 2021. 17 August 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 17 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Taliban's Afghanistan takeover raises big questions for U.S. security chiefs". NBC News. 16 August 2021. 16 ஆகஸ்ட் 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 17 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Giustozzi, Antonio (2009). Decoding the new Taliban: insights from the Afghan field. Columbia University Press. பக். 249. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-231-70112-9. https://archive.org/details/decodingnewtalib00anto/page/249.
- ↑ Clements, Frank A. (2003). Conflict in Afghanistan: An Encyclopedia (Roots of Modern Conflict). ABC-CLIO. பக். 219. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85109-402-8.
- ↑ Bezhan, Frud. "Ethnic Minorities Are Fueling the Taliban's Expansion in Afghanistan". Foreign Policy (ஆங்கிலம்). 2021-08-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Non-Pashtun Taleban of the North: A case study from Badakhshan – Afghanistan Analysts Network". Afghanistan-Analysts.org. 3 January 2017. 21 January 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Qatar's Dirty Hands". National Review. 3 August 2017.
- ↑ "Saudi has evidence Qatar supports Taliban: Envoy". Pajhwok Afghan News. 7 August 2017. https://www.pajhwok.com/en/2017/08/07/saudi-has-evidence-qatar-supports-taliban-envoy.
- ↑ 33.0 33.1 "Why did Saudi Arabia and Qatar, allies of the US, continue to fund the Taliban after the 2001 war?". scroll.in. 19 April 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Taliban – Mapping Militant Organizations". web.stanford.edu. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Taliban Leader Feared Pakistan Before He Was Killed". த நியூயார்க் டைம்ஸ். 9 August 2017. https://www.nytimes.com/2017/08/09/world/asia/taliban-leader-feared-pakistan-before-he-was-killed.html.
- ↑ "Turkmenistan-Foreign Relations". Globalsecurity. 1 September 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ "Turkmenistan Takes a Chance on the Taliban". Stratfor. 8 December 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ Are Chechens in Afghanistan? – By Nabi Abdullaev, 14 December 2001 Moscow Times பரணிடப்பட்டது 7 ஆகத்து 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Kullberg, Anssi. "The Background of Chechen Independence Movement III: The Secular Movement". The Eurasian politician. 1 October 2003
- ↑ Guelke, Adrian (25 August 2006). Terrorism and Global Disorder – Adrian Guelke – Google Libros. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781850438038. https://books.google.com/books?id=diJSFBiOMjUC&pg=PA55. பார்த்த நாள்: 15 August 2012.
- ↑ "Iranian Support for Taliban Alarms Afghan Officials". Middle East Institute. 9 January 2017. https://www.mei.edu/publications/iranian-support-taliban-alarms-afghan-officials. "Both Tehran and the Taliban denied cooperation during the first decade after the US intervention, but the unholy alliance is no longer a secret and the two sides now unapologetically admit and publicize it."
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;mansouriran
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Iran Backs Taliban With Cash and Arms". The Wall Street Journal. 11 June 2015. 13 June 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Iran Closes Consulate in Mazar-i-Sharif as Fighting Escalates in Northern Afghanistan - Politics news" (ஆங்கிலம்). Tasnim News Agency. 16 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Diplomat, Samuel Ramani, The. "What's Behind Saudi Arabia's Turn Away From the Taliban?". The Diplomat.
- ↑ Shehzad, Mohammad (10 March 2006). "Why is the Pakistan army scared of this man?". Rediff.com. 16 December 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 December 2020 அன்று பார்க்கப்பட்டது.
Baitullah was appointed as முகம்மது உமர்'s governor of the Mehsud tribe in a special ceremony attended by five leading Taliban commanders
- ↑ Gall, Carlotta (26 March 2009). "Pakistan and Afghan Taliban Close Ranks". த நியூயார்க் டைம்ஸ். Islamabad, Pakistan. 14 December 2020 அன்று பார்க்கப்பட்டது.
The Afghan Taliban delegation urged the Pakistani Taliban leaders to settle their internal differences, scale down their activities in Pakistan and help counter the planned increase of American forces in Afghanistan, the fighters said.
- ↑ Zahid, Farhan (15 April 2019). "Profile of New TTP Chief Mufti Noor Wali Mehsud: Challenges and Implications" (PDF). pakpips.com. Islamabad, Pakistan: Pak Institute for Peace Studies. p. 4. 14 December 2020 அன்று பார்க்கப்பட்டது.
According to Mehsud, the real jihad is against US forces in occupied Afghanistan to restore the Islamic Emirate while using tribal areas of Pakistan as base of operations and safe haven for both Taliban and Al-Qaeda. He further explains the goals and aims of the jihadi movement as: maintaining the independent status for Mehsud tribe, defeating the US in Afghanistan, establishing caliphate in Afghanistan
- ↑ "Afghan militant fighters 'may join Islamic State'". BBC News. 2 September 2014. https://www.bbc.com/news/world-asia-29009125.
- ↑ "Afghanistan: Ghani, Hekmatyar sign peace deal". Al Jazeera. 29 September 2016.
- ↑ "Why Central Asian states want peace with the Taliban". DW News. 27 March 2018.
"Taliban have assured Russia and Central Asian countries that it would not allow any group, including the IMU, to use Afghan soil against any foreign state," Muzhdah said.
- ↑ Roggio, Bill; Weiss, Caleb (14 June 2016). "Islamic Movement of Uzbekistan faction emerges after group's collapse". Long War Journal. http://www.longwarjournal.org/archives/2016/06/islamic-movement-of-uzbekistan-faction-emerges-after-groups-collapse.php.
- ↑ "Rare look at Afghan National Army's Taliban fight". BBC News. https://www.bbc.com/news/world-middle-east-25922743.
- ↑ "Taliban attack NATO base in Afghanistan – Central & South Asia". Al Jazeera. 18 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ISIS reportedly moves into Afghanistan, is even fighting Taliban". 12 January 2015. 13 February 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 27 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ISIS, Taliban announced Jihad against each other". Khaama Press. 20 April 2015. 23 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Taliban leader: allegiance to ISIS 'haram'". Rudaw. 13 April 2015. 23 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Taliban say gap narrowing in talks with US over Afghanistan troop withdrawal". Military Times. 5 May 2019.
- ↑ 59.0 59.1 "Afghanistan's warlord vice-president spoiling for a fight with the Taliban". The Guardian. 4 August 2015.
- ↑ Ibrahimi, Niamatullah. 2009. "Divide and Rule: State Penetration in Hazarajat (Afghanistan) from Monarchy to the Taliban", Crisis States Working Papers (Series 2) 42, London: Crisis States Research Centre, London School of Economics
- ↑ Jonson, Lena (25 August 2006). Tajikistan in the New Central Asia. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781845112936. https://books.google.com/books?id=hLi9oJMT5B8C&pg=PA96. பார்த்த நாள்: 17 December 2014.
- ↑ ISAF is made up of 39 countries, including all 26 NATO allies but also many other non-NATO countries. See ISAF Troop Contribution Placement, December 5, 2007
- ↑ [ http://tamil.thehindu.com/world/ஆப்கனில்-விஷவாயு-பரவச்-செய்து-தாக்குதல்-35-சிறுமிகள்-பாதிப்பு/article7625111.ece?ref=omnews%7C ஆப்கனில் விஷவாயு பரவச் செய்து தாக்குதல்: 35 சிறுமிகள் பாதிப்பு]
- ↑ ஆப்கானிஸ்தான்: தாலிபன்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?
- ↑ ISKP responsibility for Kabul Airport Blast
- ↑ "Kabul airport attack kills 60 Afghans, 13 US troops". அசோசியேட்டட் பிரெசு. 26 August 2021. 26 August 2021 அன்று பார்க்கப்பட்டது.