அம்ருல்லா சலே
2020 முதல் 2021 வரை ஆப்கானிஸ்தானின் முதல் துணை ஜனாதிபதி
அம்ருல்லா சலே (Amrullah Saleh) ஆப்கானித்தான் அரசியல்வாதியும், ஆப்கானித்தானின் துணை அதிபராகவும் இருந்தவர். ஆகஸ்டு 15-இல் காபூலின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதிபர் அஸ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், அம்ருல்லா சலே ஆப்கானின் தற்காலிக அதிபராக 17 ஆகஸ்டு 2021 அன்று தம்மை அறிவித்துக் கொண்டார்.[1]இவர் தற்போது ஆப்கானித்தானின் வடக்கில், தஜிகிஸ்தான் நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள பாஞ்ச்சிர் மாகாணத்தில் அகமது மசூத் தலைமையில், தாலிபான்களுக்கு எதிராக செயல்படும் வடக்குக் கூட்டணிப் படைகளுடன் இணைந்து செயல்படுகிறார்.[2][3]
அம்ருல்லா சலே | |
---|---|
امرالله صالح | |
2011-இல் அம்ருல்லா சலே | |
ஆப்கானித்தான் நாட்டின் தற்காலிக அதிபராக அறிவித்துக் கொண்டவர். | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 ஆகஸ்டு 2021[1] | |
முன்னையவர் | அஸ்ரப் கனி |
ஆப்கானித்தான் துணை அதிபர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 பிப்ரவரி 2020 | |
குடியரசுத் தலைவர் | அஸ்ரப் கனி |
முன்னையவர் | அப்துல் ரசீத் தோஸ்தம் |
உள்துறை அமைச்சர் | |
பதவியில் 23 டிசம்பர் 2018 – 19 சனவரி 2019 | |
குடியரசுத் தலைவர் | அஸ்ரப் கனி |
முன்னையவர் | வாய்ஸ் பர்மாக் |
பின்னவர் | மசூத் அந்தராபி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 அக்டோபர் 1972 பாஞ்ச்சிர், ஆப்கானித்தான் |
அரசியல் கட்சி | பசேஜ் இ மில்லி |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Landay, Jonathan; Macfie, Nick; Boyle, John (17 August 2021). "Afghan vice president says he is "caretaker" president". Reuters. https://www.reuters.com/world/india/afghan-vice-president-says-he-is-caretaker-president-2021-08-17/.
- ↑ "An anti-Taliban front forming in Panjshir? Ex top spy Saleh, son of 'Lion of Panjshir' meet at citadel". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 August 2021.
- ↑ "Afghan Vice President Saleh Declares Himself Caretaker President; Reaches Out To Leaders for Support". News18 (in ஆங்கிலம்). 17 August 2021. பார்க்கப்பட்ட நாள் 17 August 2021.
வெளி இணைப்புகள்
தொகு- Gall, Carlotta (5 February 2004). "Afghan Leader Removes Chief Of Intelligence". The New York Times. https://www.nytimes.com/2004/02/05/world/afghan-leader-removes-chief-of-intelligence.html?pagewanted=1.
- Schroen, Gary C. (2005). "Afterward". First In: An Insider's Account of How the CIA Spearheaded the War on Terror in Afghanistan. Random House, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89141-872-5.