புத்த விகாரை, குல்பர்கா
கர்நாடகத்தில் உள்ள ஒரு பௌத்த கோயில்
குல்பர்கா புத்த விகாரை (Buddha Vihara, Gulbarga) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள குல்பர்கா என்னும் இடத்தில் அமைந்துள்ள ஓரு புத்தர் கோயில் மற்றும் ஓர் ஆன்மீக மையமாகும் [1][2][3]
புத்த விகாரை
குல்பர்கா புத்த விகார் | |
---|---|
பௌத்த மையம் | |
ஆள்கூறுகள்: 17°18′24″N 76°53′34″E / 17.306803°N 76.892781°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
மாவட்டம் | குல்பர்கா |
தொடங்கிய நாள் | 7 சனவரி 2007 |
பரப்பளவு | |
• நகரம் | 150 km2 (57 sq mi) |
• அடர்த்தி | 25,000 km2 (9,600 sq mi) |
மொழிகள் | |
• பேச்சு | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அ.கு.எ | 585101 |
வாகனப் பதிவு | கே.ஏ-32 |
வரலாறு
தொகுஇந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்கா நகரில் புத்தமதத்தினருக்காக புத்த விகாரா என்ற இடம் அமைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் நாள் இப்புத்த விகாரை தொடங்கப்பட்டது.
சாஞ்சி, சாரநாத், அயந்தா மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களின் சிறப்புமிக்க கட்டிடக்கலையின் அம்சங்கள் கலந்த இடமாக இப்புத்த விகாரை வளாகம் அமைந்துள்ளது. பாரம்பரிய புத்தமத கட்டிடக்கலைக்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டாகும் [4][5].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Travel: The magic of a sleepy town called Gulbarga". rediff.com. rediff.com. http://m.rediff.com/getahead/slide-show/slide-show-1-travel-the-magic-of-a-sleepy-town-called-gulbarga/20110902.htm. பார்த்த நாள்: 29 September 2017.
- ↑ "Travel: The magic of a sleepy town called Gulbarga.Buddha Vihar". rediff.com. http://m.rediff.com/getahead/slide-show/slide-show-1-travel-the-magic-of-a-sleepy-town-called-gulbarga/20110902.htm#3. பார்த்த நாள்: 29 September 2017.
- ↑ "Idol of Lord Buddha installed". www.thehindu.com. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Idol-of-Lord-Buddha-installed/article15319174.ece. பார்த்த நாள்: 29 September 2017.
- ↑ "Pratibha Patil to inaugurate Buddha Vihara in Gulbarga". www.thehindu.com. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Pratibha-Patil-to-inaugurate-Buddha-Vihara-in-Gulbarga/article15330180.ece. பார்த்த நாள்: 29 September 2017.
- ↑ "Buddha Vihar revives Gulbarga’s ancient glory". epaper.timesofindia.com இம் மூலத்தில் இருந்து 29 செப்டம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170929143713/http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib%3ALowLevelEntityToPrint_TOI&Type=text%2Fhtml&Locale=english-skin-custom&Path=TOIBG%2F2009%2F01%2F03&ID=Ar00702. பார்த்த நாள்: 29 September 2017.