புனித அந்தோனியார் கோயில், வககோட்டை

புனித அந்தோனியார் கோயில் (St. Anthony's church)‎ அல்லது புனித அந்தோனியார் திருத்தலம் (St. Anthony's shrine)‎[1] என்பது வககோட்டையில் உள்ள கண்டி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஒரு பேராலயம் ஆகும். இது மாத்தளையில் வடக்கில், மாத்தளை நகரில் இருந்து கிட்டத்தட்ட 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் புனித அந்தோனியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

புனித அந்தோனியார் கோயில்
St. Anthony's church
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்வககோட்டை, மாத்தளை, இலங்கை
புவியியல் ஆள்கூறுகள்7°43′19.8″N 80°35′03.6″E / 7.722167°N 80.584333°E / 7.722167; 80.584333
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைஇலத்தீன் முறை
செயற்பாட்டு நிலைசெயற்படுகிறது

புனித அந்தோனியார் கோயில் இலங்கை கத்தோலிக்கர்களுக்கு மிகவும் முக்கியமான திருத்தலங்களில் ஒன்றாகவும், தேசிய திருத்தலமாகவும் காணப்படுகிறது.[2] புனித ஆசிர்வாதப்பர் சபையினரின் பராமரிப்பின் கீழ் இது இயங்குகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "St. Anthony's Shrine, Wahacotte". கண்டி உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை. Archived from the original on 9 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Kandy, Adisham, Wahakotte Mission". The Benedictine mission. Archived from the original on 18 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 12 May 2015.

வெளி இணைப்புகள் தொகு