புனித ஜோர்ஜ் தேவாலயம், லலிபெலா
புனித ஜோர்ஜ் தேவாலயம் (Church of St. George) என்பது எதியோப்பியாவின் அம்காரா நகரில் உள்ள லலிபெலா எனும் இடத்தில் தனிப்பாறையால் அமைக்கப்பட்ட பதினொரு தேவாலயங்களில் ஒன்று ஆகும். ரோகா அல்லது வார்வார் என முன்னர் அழைக்கப்பட்ட வரலாற்று மற்றும் சமய இடமான இது, எதியோப்பியா மரபுவழித் திருச்சபையால் புனிதர் போன்று பார்க்கப்பட்ட கெப்ரே மெஜ்கல் லலிபெலா அரசருக்குப் பின் தற்போது லலிபெலா என அழைக்கப்படுகிறது.
புனித ஜோர்ஜ் தேவாலயம் | |
---|---|
በት ጊዮርጊስ | |
புனித ஜோர்ஜ் தேவாலயம், பாறையில் சிலுவை வடிவில் செதுக்கப்பட்டுள்ளது | |
12°1′53.85″N 39°02′28.13″E / 12.0316250°N 39.0411472°E | |
நாடு | எதியோப்பியா |
சமயப் பிரிவு | எதியோப்பியா மரபுவழித் திருச்சபை |
வரலாறு
தொகுஇத்தேவாலயம் ஒருவித ஒற்றை சுண்ணாம்புக்கல் பாறையைக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. இது 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கெப்ரே மெஜ்கல் லலிபெலா அரச பணிப்பின் கீழ் கட்டப்பட்டது.[1] இது லலிபெலாவில் உள்ள பதினொரு தேவாலயங்களில் முக்கியமாக அறியப்பட்டதும் கடைசியாக கட்டப்பட்டதுமாகும். அத்துடன் இது எட்டாவது உலக அதிசயமாகக் கருதப்படுகிறது.[2]
உசாத்துணை
தொகு- ↑ Moriarty, Colm. "St. George's Church, Ethiopia". Irish Archaeology. பார்க்கப்பட்ட நாள் 29 May 2015.
- ↑ "Lalibela:The Eighth Wonder of the World". Tzu Chi Foundation. Archived from the original on 21 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 10 November 2006.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புக்கள்
தொகு- Fine Art Photos from the Church பரணிடப்பட்டது 2013-05-10 at the வந்தவழி இயந்திரம்
- Gallery of photos of the church's interior and exterior
- Photos of the town and church of Lalibela பரணிடப்பட்டது 2006-09-16 at the வந்தவழி இயந்திரம்