பரங்கிமலை தொடருந்து நிலையம்
பரங்கிமலை தொடருந்து நிலையம் (St. Thomas Mount), சென்னையின் உள்ளூர் தொடருந்து நிலையங்களில் ஒன்று. இது சென்னை கடற்கரை - செங்கல்பட்டு பாதையில் உள்ள இரயில் நிலையம். இதை மவுண்ட், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், மேடவாக்கம், தில்லை கங்கா நகர், நகர இணைப்பு சாலை, அரசு ஊழியர் குடியிருப்பு பகுதிகளில் வாழும் மக்கள் பயன்படுத்துகின்றனர். இது சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
பரங்கிமலை தொடருந்து நிலையம் | |
---|---|
சென்னை புறநகர ரயில், தென்னக இரயில் பாதை | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | ஜீ எஸ் டி சாலை, பரங்கி மலை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள் | 12°59′41″N 80°11′56″E / 12.99472°N 80.19889°E |
உரிமம் | ரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வே |
தடங்கள் | சென்னை புறநகர ரயில், தென்னக இரயில் தடம், |
நடைமேடை | 4 |
இருப்புப் பாதைகள் | 4 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | Standard on-ground station |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | STM |
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
வரலாறு | |
முந்தைய பெயர்கள் | தென்னிந்திய ரயில்வே (மதராசு - தென் மராட்டா ரயில்வே) |
ஒருங்கிணைந்த மெட்ரோ தொடருந்து நிலையம்
தொகுபரங்கிமலை மெட்ரோ நிலையம் பரங்கிமலை | ||||||
---|---|---|---|---|---|---|
சென்னை மெட்ரோ நிலையங்கள் | ||||||
பொது தகவல்கள் | ||||||
தடங்கள் | பச்சை வழித்தடம் | |||||
நடைமேடை | பக்க மேடை | |||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||
கட்டமைப்பு | ||||||
கட்டமைப்பு வகை | உயர் பாலத்தில் | |||||
நடைமேடை அளவுகள் | 1 | |||||
வரலாறு | ||||||
திறக்கப்பட்டது | அக்டோபர் 14, 2016 | |||||
சேவைகள் | ||||||
| ||||||
|
பரங்கிமலை மெட்ரோ தொடருந்து நிலையம் சென்னை மெட்ரோ - MRTS - சென்னை புறநகர் தொடருந்து ஆகிய சேவைகளை இணைக்கும் ஒருங்கிணைந்த நிலையம் ஆகும்.[1]
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
தொகுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, பரங்கிமலை தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 14.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[6][7][8][9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "சென்னை மெட்ரோ ரயில் : பரங்கிமலை - சென்ட்ரல் வரை 2 வது வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம்". ஒன் இந்தியா. 09 செப்டம்பர் 2020. https://tamil.oneindia.com/news/chennai/metro-rail-2nd-phase-services-in-chennai-from-today-397088.html.
- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
- ↑ https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
- ↑ https://www.dtnext.in/news/city/upgradation-of-15-stations-in-chennai-division-under-amrit-bharat-station-scheme-762832
- ↑ https://sr.indianrailways.gov.in/cris//uploads/files/1705928319674-PRESS%20RELEASE%20-%20REDEVELOPMENT%20UNDER%20ABSS%20IN%20CHENNAI%20BEACH%20-%20CHENGALPATTU%20SECTION.pdf
- ↑ https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=14090&id=0,4,268
- ↑ https://timesofindia.indiatimes.com/city/chennai/guindy-st-thomas-mount-stations-to-get-better-facilities/articleshow/105689886.cms
இணைப்புகள்
தொகு- தோமையார் மலை நிலையத்திற்கு பெரிய நடைமேடை பரணிடப்பட்டது 2013-07-22 at Archive.today - 11 June 2013,
- IndiaRailInfo.com தளத்தில்