பச்சை வழித்தடம் (சென்னை மெட்ரோ)

பச்சை வழித்தடம் அல்லது அல்லது தடம் 2 ஆகும். லைன் 2 சென்னை மெட்ரோ, முதல் திட்டத்தின் இரண்டாவது தடம் ஆகும். முதலாம் தடம் நீல வழித்தடம் ஆகும். சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை இந்த வரிசையில் 17 மெட்ரோ நிலையங்கள் உள்ளன. அதில் 9 நிலையங்கள் தரைக்கடியிலும் மற்றும் 8 நிலையங்கள் உயர் பாலத்தில் இயக்கப்படுகிறது.

பச்சை வழித்தடம்
கண்ணோட்டம்
பூர்வீக பெயர்பச்சை வழித்தடம்
நிலைமுழுமையாக இயக்கப்படுகிறது
வழித்தட எண்2
வட்டாரம்சென்னை
முனையங்கள்
நிலையங்கள்17
சேவை
வகைவிரைவுப் போக்குவரத்து
அமைப்புசென்னை மெட்ரோ (CMRL)
செய்குநர்(கள்)சென்னை மெட்ரோ (CMRL)
வரலாறு
தொடங்கப்பட்டதுசூன் 10, 2009 (2009-06-10)
திறக்கப்பட்டதுசெப்டம்பர் 25, 2015 (2015-09-25)
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்22 km (14 mi)
தண்டவாளங்களின் எண்ணிக்கை2
குணம்தரைக்கடியில் மற்றும் உயர் பாலத்திலும்
தட அளவி1,435 mm (4 ft 8 12 in) standard gauge
மின்மயமாக்கல்25 kV AC, 50 Hz OHLE
இயக்க வேகம்80 km/h (50 mph)
வழி வரைபடம்

ம.கோ.இரா. மத்தி
எழும்பூர்
நேரு பூங்கா
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி
பச்சையப்பன் கல்லூரி
செனாய் நகர்
அண்ணா நகர் கிழக்கு
அண்ணா நகர் கோபுரம்
திருமங்கலம்
கோயம்பேடு பணிமனை
கோயம்பேடு
ஜெயலலிதா சிஎம்பிடி
அரும்பாக்கம்
வடபழனி
அசோக் நகர்
ஈக்காட்டுதாங்கல்
ஆலந்தூர்
பரங்கிமலை

வரலாறு

தொகு
வரலாறு
நீட்டிப்பு தேதி முனையம் நீளம் நிலையங்கள்
29 சூன் 2015 அறிஞர் அண்ணா ஆலந்தூர் கோயம்பேடு 7
14 அக்டோபர் 2016 அறிஞர் அண்ணா ஆலந்தூர் பரங்கிமலை தொடருந்து நிலையம் 1
15 மே 2017 [1] கோயம்பேடு நேரு பூங்கா 7
25 மே 2018 நேரு பூங்கா சென்னை மத்திய மெட்ரோ நிலையம் 2
மொத்தம் பரங்கிமலை மெட்ரோ சென்னை மத்திய மெட்ரோ நிலையம் 17

வரைபடம்

தொகு
 
சென்னை மெட்ரோவின் கிரீன் லைன்

நிலையங்கள்

தொகு

பச்சை வழித்தடம்

தொகு

இந்த வழித்தடம் சென்னை மாநகரின் மத்திய, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கிறது.

Green Line
எண் நிலையம் பெயர் இணைப்புகள் அமைப்புத்திட்டம் துவங்கிய நாள் ஆள்கூறுகள்
1 புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல்      நீல வழித்தடம், சென்னை மத்திய தொடருந்து நிலையம், சென்னை பூங்கா, சென்னை பூங்கா நகர் தொடருந்து நிலையம், மூர் மார்க்கெட் தரைக்கடியில் 25 மே 2018 13°04′53″N 80°16′22″E / 13.0814°N 80.2729°E / 13.0814; 80.2729
2 எழும்பூர் சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் தரைக்கடியில் 25 மே 2018
3 நேரு பூங்கா இல்லை தரைக்கடியில் 15 மே 2017 13°04′44″N 80°15′00″E / 13.0787905°N 80.2500871°E / 13.0787905; 80.2500871
4 கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி சேத்துப்பட்டு தொடருந்து நிலையம் தரைக்கடியில் 15 மே 2017 13°04′39″N 80°14′34″E / 13.077536°N 80.242866°E / 13.077536; 80.242866
5 பச்சையப்பன் கல்லூரி இல்லை தரைக்கடியில் 15 மே 2017 13°07′56.65″N 80°23′13.1″E / 13.1324028°N 80.386972°E / 13.1324028; 80.386972
6 செனாய் நகர் மெற்றோ நிலையம் இல்லை தரைக்கடியில் 15 May 2017 13°4′39.76″N 80°13′30.37″E / 13.0777111°N 80.2251028°E / 13.0777111; 80.2251028
7 அண்ணா நகர் கிழக்கு இல்லை தரைக்கடியில் 15 மே 2017 13°05′06″N 80°12′31″E / 13.085041°N 80.208728°E / 13.085041; 80.208728
8 அண்ணாநகர் கோபுரம் மெற்றோ இல்லை தரைக்கடியில் 15 மே 2017 13°05′06″N 80°12′31″E / 13.085041°N 80.208728°E / 13.085041; 80.208728
9 திருமங்கலம் மெற்றோ நிலையம் இல்லை தரைக்கடியில் 15 மே 2017 13°05′07″N 80°12′00″E / 13.085194°N 80.199950°E / 13.085194; 80.199950
10 கோயம்பேடு மெற்றோ நிலையம் இல்லை உயர் பாலத்தில் 29 சூன் 2015 13°04′24″N 80°11′30″E / 13.073249°N 80.191584°E / 13.073249; 80.191584
11 புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிஎம்பிடி மெற்றோ நிலையம் சென்னை புறநகர் பேருந்து நிலையம் உயர் பாலத்தில் 29 சூன் 2015 13°04′06″N 80°12′23″E / 13.068413°N 80.206316°E / 13.068413; 80.206316
12 அரும்பாக்கம் இல்லை உயர் பாலத்தில் 29 சூன் 2015 13°3′44″N 80°12′42″E / 13.06222°N 80.21167°E / 13.06222; 80.21167
13 வடபழனி இல்லை உயர் பாலத்தில் 29 சூன் 2015 13°03′02″N 80°12′43″E / 13.05050°N 80.21208°E / 13.05050; 80.21208
14 அசோக் நகர் இல்லை உயர் பாலத்தில் 29 சூன் 2015 13°02′08″N 80°12′41″E / 13.035483°N 80.211329°E / 13.035483; 80.211329
15 ஈக்காட்டுத்தாங்கல் இல்லை உயர் பாலத்தில் 29 சூன் 2015 13°01′02″N 80°12′19″E / 13.017128°N 80.205302°E / 13.017128; 80.205302
16 அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெற்றோ நிலையம்      நீல வழித்தடம் உயர் பாலத்தில் 29 சூன் 2015

13°00′15″N 80°12′05″E / 13.0042°N 80.2015°E / 13.0042; 80.2015

17 பரங்கிமலை   சென்னை புறநகர் இருப்புவழி உயர் பாலத்தில் 14 அக்டோபர் 2016

பயணக் கட்டணம்

தொகு
நிலையங்கள்

(முதல்/வரை)
பரங்கிமலை ஆலந்தூர் இக்காட்டுத்தாங்கல் அசோக் நகர் வடபழநி அரும்பாக்கம் கோயம்பேடு புறநகர் பேருந்து கோயம்பேடு திருமங்கலம் அண்ணா நகர் கோபுரம் அண்ணா நகர் கிழக்கு செனாய் நகர் பச்சையப்பன் கல்லூரி கீழ்ப்பாக்கம் நேரு பூங்கா எழும்பூர் சென்னை மத்திய
பரங்கிமலை தொடருந்து நிலையம் - 10 (13¢ US) 10 (13¢ US) 20 (25¢ US) 30 (38¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 60 (75¢ US) 60 (75¢ US)
ஆலந்தூர் மெட்ரோ நிலையம் 10 (13¢ US) - 10 (13¢ US) 20 (25¢ US) 30 (38¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 60 (75¢ US) 60 (75¢ US)
இக்காட்டுத்தாங்கல் 10 (13¢ US) 10 (13¢ US) - 20 (25¢ US) 20 (25¢ US) 30 (38¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 60 (75¢ US)
அசோக் நகர் 20 (25¢ US) 20 (25¢ US) 20 (25¢ US) - 10 (13¢ US) 20 (25¢ US) 30 (38¢ US) 30 (38¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US)
வடபழநி 30 (38¢ US) 30 (38¢ US) 20 (25¢ US) 10 (13¢ US) - 10 (13¢ US) 20 (25¢ US) 20 (25¢ US) 30 (38¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 50 (63¢ US) 50 (63¢ US)
அரும்பாக்கம் 40 (50¢ US) 40 (50¢ US) 30 (38¢ US) 20 (25¢ US) 10 (13¢ US) - 10 (13¢ US) 20 (25¢ US) 30 (38¢ US) 30 (38¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 50 (63¢ US)
கோயம்பேடு சிம்பிடி 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 30 (38¢ US) 20 (25¢ US) 10 (13¢ US) - 10 (13¢ US) 20 (25¢ US) 20 (25¢ US) 30 (38¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US)
கோயம்பேடு மெற்றோ 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 30 (38¢ US) 20 (25¢ US) 20 (25¢ US) 10 (13¢ US) - 10 (13¢ US) 20 (25¢ US) 20 (25¢ US) 30 (38¢ US) 30 (38¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US)
திருமங்கலம் 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 30 (38¢ US) 30 (38¢ US) 20 (25¢ US) 10 (13¢ US) - 10 (13¢ US) 10 (13¢ US) 20 (25¢ US) 30 (38¢ US) 30 (38¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US)
அண்ணா நகர் கோபுரம் 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 30 (38¢ US) 20 (25¢ US) 20 (25¢ US) 10 (13¢ US) - 10 (13¢ US) 20 (25¢ US) 20 (25¢ US) 30 (38¢ US) 30 (38¢ US) 40 (50¢ US) 40 (50¢ US)
அண்ணா நகர் கிழக்கு 50 (63¢ US) 50 (63¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 30 (38¢ US) 20 (25¢ US) 10 (13¢ US) 10 (13¢ US) - 10 (13¢ US) 20 (25¢ US) 20 (25¢ US) 30 (38¢ US) 30 (38¢ US) 40 (50¢ US)
செனாய் நகர் 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 30 (38¢ US) 20 (25¢ US) 20 (25¢ US) 10 (13¢ US) - 10 (13¢ US) 20 (25¢ US) 20 (25¢ US) 30 (38¢ US) 30 (38¢ US)
பச்சையப்பன் கல்லூரி 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 30 (38¢ US) 30 (38¢ US) 20 (25¢ US) 20 (25¢ US) 10 (13¢ US) - 10 (13¢ US) 10 (13¢ US) 20 (25¢ US) 30 (38¢ US)
கீழ்ப்பாக்கம் 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 30 (38¢ US) 30 (38¢ US) 20 (25¢ US) 20 (25¢ US) 10 (13¢ US) - 10 (13¢ US) 10 (13¢ US) 20 (25¢ US)
நேரு பூங்கா 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 30 (38¢ US) 30 (38¢ US) 20 (25¢ US) 10 (13¢ US) 10 (13¢ US) - 10 (13¢ US) 20 (25¢ US)
எழும்பூர் 60 (75¢ US) 60 (75¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 30 (38¢ US) 30 (38¢ US) 20 (25¢ US) 10 (13¢ US) 10 (13¢ US) - 10 (13¢ US)
சென்னை மத்திய 60 (75¢ US) 60 (75¢ US) 60 (75¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 50 (63¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 40 (50¢ US) 30 (38¢ US) 30 (38¢ US) 20 (25¢ US) 20 (25¢ US) 10 (13¢ US) -

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Chennai Metro's 8 km Koyambedu – Nehru Park Section Inaugurated". The Metro Rail Guy. 14 May 2017.

வெளி இணைப்புகள்

தொகு