புனித மரியாள் பேராலயம், யாழ்ப்பாணம்

(புனித மரியா தலைமைக் கோயில், யாழ்ப்பாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புனித மரியா பேராலயம் யாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் பேராலயம் ஆகும். இது யாழ்ப்பாணத்தின் குருநகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் உள்ளூர் மக்களால் பெரிய கோவில் என அழைக்கப்படுகிறது.

புனித மரியா தலைமைக் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்யாழ்ப்பாணம், இலங்கை
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
செயற்பாட்டு நிலைபேராலயம்
இணையத்
தளம்
www.jaffnastmaryscathedral.org

200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இதன் தற்போதைய கட்டிடம் இலங்கையில் உள்ள பேராலயங்களுள் மிகக்கூடிய கொள்ளளவு கொண்டது ஆகும்.[1]

தேவாலயம் மொத்தம் 14 நோவின உள்ளது. 10 வது மற்றும் 11 வது நோவின மூதாதையர்கள் தேவாலயத்திற்காக நிலத்தை வழங்கினர், 12 மற்றும் 13 வது நோவின மூதாதையர்கள் பூர்வீக நிலத்தை பரிசாக வழங்கினர், மேலும் தேவாலயத்திற்கான நிலத்தை கொள்வனவு செய்வதற்காக பணத்தில் பங்களித்தனர்.[2]

இவற்றையும் பார்க்கவும் தொகு

குறிப்புகள் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு