புனித ரோச்சாஸ் கல்லறை, நியூரம்பெர்க்

புனித ரோச்சாசு கல்லறை (Rochusfriedhof) செருமனியிலுள்ள நியூரம்பர்கில் அமைந்திருக்கும் ஒரு கத்தோலிக்க கல்லறைத் தோட்டம். 

உரோச்சாசு கல்லறை
புனித உரோச்சாசு கல்லறயின் வடமேற்குக் காட்சிSt.
Details
Establishedca.1517
Locationநியூரம்பர்கு
Countryசெருமனி
Typeகத்தோலிக்க திருச்சபை
Size?
Number of graves?

வரலாறு

தொகு

இந்த கல்லறை தோட்டம் 1510 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பிளேக் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களை புதைப்பதற்கு இந்த கல்லறையை முதலில் உருவாக்கினார்கள். பிளேக் தொற்றினால் இறந்து போனவர்களை நகருக்குள் அடக்கம் செய்தால் நோய்த் தொற்று நகரில் உள்ளவர்களையும் தாக்கும் என்பதால் நகரில் இருந்து ஒதுக்குப்புறமான இடத்தில் இந்த கல்லறையை உருவாக்கினார்கள்.1519 மார்ச் 21 ஆம் நாள் இந்த கல்லறை புதிப்பிக்கப்பட்டது. 

அடக்கம் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்கவர்கள்

தொகு
  • ஜோஹன் பச்செல்பெல் (1653–1706), இசையமைப்பாளர்.
  • பீட்டர் விசுச்சர் முதுவல் (சி. 1455–1529), சிற்பி.

வெளி இணைப்புகள்

தொகு