புனே பன்னாட்டு மாரத்தான்

புனே பன்னாட்டு மாரத்தான் என்பது ஆண்டுதோறும், புனேவில் நடைபெறும் மாரத்தான் ஓட்டமாகும். 1983-ம் ஆண்டு முதல் இம்மாரத்தான் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. பன்னாட்டு போட்டியாக நடத்தப்படுவதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களும் பங்குபெறுகின்றனர்.

புனே பன்னாட்டு மாரத்தான்
2008-ம் ஆண்டு பங்குபெற்றவர்கள்
நாள்டிசம்பர்
நிகழ்விடம்புனே, இந்தியா
நிகழ்வு வகைசாலை வழி
தொலைவுமாரத்தான்
நிறுவப்பட்டது1983
அலுவல்முறை வலைத்தளம்http://www.marathonpune.com/

இதில் புகழ்பெற்ற பிரபல்ங்கள் பங்கேற்கும் குறைந்த தூர ஓட்டமும் நடத்தப்படுகிறது. இதில் திரட்டப்படும் நிதி, பல்வேறு நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

வெற்றியாளர்களின் பட்டியல் தொகு

 
கென்யாவைச் சேர்ந்த கரோலீன் கிலெல் 2008-ம் ஆண்டு பெண்களுக்காக அரை மாரத்தான் போட்டியில் வென்றார்.

குறியீடு:       சாதனை       அரை மாரத்தான் தூரம்

முறை போட்டி நடைபெற்ற ஆண்டு ஆண் வெற்றியாளர் நேரம் (:நி:நொ) பெண் வெற்றியாளர் நேரம் (:நி:நொ)
1 1983   டாமி பெர்ஸ்ஸன் (SWE) 2:24:15
2 1984   ஸ்டீவன் மார்வா (TAN) 2:33:59
3 1985   சேவியோ டி'சோசா (IND) 2:35:11   ஆசா அகர்வால் (IND) 1:24:10
4 1986   சேவியோ டி'சோசா (IND) 2:31:28   கரோலினா ஸ்சேபோ (HUN) 1:17:09
5 1987   பிரான்கோயிஸ் ப்ளோமாயிர்ட்ஸ் (BEL) 2:29:40   சுமன் ராவத் (IND) 1:21:54
6 1989   யெஸ்வந்த் சிங் ராவத் (IND) 2:31:47   சுனிதா கோதாரா (IND) 2:58:39
7 1990   சிவ்குமார் யாதவ் (IND) 2:27:56   நந்தா ஜாதவ் (IND) 1:17:42
8 1991   விதனா சமரசிங்கே (SRI) 2:23:46   நந்தா ஜாதவ் (IND) 2:57:34
9 1992   சிவ்குமார் யாதவ் (IND) 2:26:34   சுமன் மேத்தா (IND) 2:51:01
10 1993   இராபர்ட் நோலன் (AUS) 2:23:23   வாலி சத்யபாமா (IND) 2:47:46
11 1994   ஜோசுவா கிப்கெம்போய் (KEN) 2:24:35   மிட்டீ ஹாம்ரின் (SWE) 1:17:19
12 1996   ஜோசப் கஹுகு (KEN) 2:13:00   லுகோசீ லீலம்மா (IND) ?
13 1997 (ஜனவரி)   அபாய் சிங் (IND) 2:23:08   கமில்லா பெஞ்சமின்சன் (SWE) 1:20:00
14 1997 (டிசம்பர்)   மை தாஹர் எச்சாட்லி (MAR) 2:25:36   சாரா அக்ராச்சி (MAR) 1:16:42
15 1999   சப்லோன் மொக்காயா (KEN) 2:22:54   லுயுபோவ் ப்யோட்ரோவா (RUS) 1:29:49
16 2000   பெடர் ரைசவ் (RUS) 2:25:17   மார்க்ரெட் ங்கொத்தோ (KEN) 1:18:10
17 2002   அம்ப்ரோஸ் மக்காவ் (KEN) 2:23:20   நட்டல்யா வோல்கினா (RUS) 1:15:52
18 2003   இராபர்ட் கிப்யேகோ (KEN) 2:16:36   மசிலா இன்டங் (KEN) 1:13:49
19 2004   டக்ளஸ் க்வாண்டாரு (KEN) 2:21:22   ஜேன் முயா (KEN) 1:11:59
20 2005   Josephat Ndeti (KEN) 2:19:35   Nailiya Yulamanova (RUS) 1:15:05
21 2006   Said Regragui (SWE) 2:18:23   Hellen Musyoka (KEN) 1:13:20
22 2007   Philip Makau Muia (KEN) 2:17:32   Roman Gebregessese (ETH) 1:11:30.4
23 2008   Nelson Kirwa Rotich (KEN) 2:17:45   Caroline Kilel (KEN) 1:10:17
24 2009   Augustine Rono Sembri (KEN) 2:13:05   Agnes Katunga Mutune (KEN) 1:10:30
25 2010   Gudeta Gemechu Biratu (ETH) 2:13:20   Birzaf Gebre Tekele (ETH) 2:38:41
26 2011   Teferi Regasa (ETH) 2:16:57   Pauline Mutwa Thitu (KEN) 1:12:29
27 2012   Luka Kipkemoi Chelimo (KEN) 2:13:03   Pauline Kavere Kamulu (KEN) 1:08:37

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

வெற்றியாளர்களின் பட்டியல்

வெளி இணைப்புகள் தொகு