புபுல்கசு
புபுல்கசு | |
---|---|
மேற்கத்திய உண்ணிக்கொக்கு இனப்பெருக்க காலத்தில், புபுல்கசு இப்பீசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | புபுல்கசு லின்னேயஸ் 1758
|
மாதிரி இனம் | |
புபுல்கசு இப்பிசு லின்னேயஸ் 1758 |
புபுல்கசு (Bubulcus) என்பது ஹெரான் குடும்பத்தில் உள்ள பறவை பேரினமாகும். பெரும்பாலான வகைப்பாட்டியலாளர் பின்வரும் இரண்டையும் ஒன்றாக இணைத்து, இவற்றை உண்ணிக்கொக்கு என்று அழைக்கின்றனர்.[1] மேலும் இப் பேரினத்தை ஒற்றைச் சிற்றினப் பேரினமாக மாற்றுகிறார்கள். இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:
படம் | பெயர் | பொது பெயர் | பரவல் |
---|---|---|---|
புபுல்கசு ஐபிசு[2] | மேற்கத்திய உண்ணிக்கொக்கு | தெற்கு ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல், வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஆப்பிரிக்கா மற்றும் ஈரப்பதமான வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல ஆசியா | |
புபுல்கசு கோரமண்டசு[3] | கிழக்கத்திய உண்ணிக்கொக்கு | தெற்கு மற்றும் கிழக்காசியா, மற்றும் ஆத்திரேலியா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cattle Egret Overview, All About Birds, Cornell Lab of Ornithology". www.allaboutbirds.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.
- ↑ "Cattle Egret - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.
- ↑ "Bubulcus coromandus (Eastern Cattle Egret) - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Bubulcus தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் Bubulcus பற்றிய தரவுகள்