புயல் (திரைப்படம்)

புயல் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. எம். பஷீர்,ஏ. கே. மோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

புயல்
இயக்கம்ஜி. விஸ்வநாத்
தயாரிப்புகே. பி. ஜோர்ஜ்
பெலிகன் பிக்சர்ஸ்
கதைகதை சி. ஜே. செரியன்
இசைஜி. விஸ்வநாத்
நடிப்புஜி. எம். பஷீர்
ஏ. கே. மோகன்
எம். ராஜு
ஆர். கே. ராம்சிங்
எம். வி. ராஜம்மா
ஆர். லட்சுமிதேவி
எஸ். சகுந்தலா
ஜி. என். குல்சார்
வெளியீடுசூலை 25, 1952
நீளம்17814 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புயல்_(திரைப்படம்)&oldid=3728713" இலிருந்து மீள்விக்கப்பட்டது