புரசைவாக்கம் வட்டம்

புரசைவாக்கம் வட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் ஒன்றாகும். இது, 2013 திசம்பர் மாதத்தில் கோட்டை-தண்டையார்பேட்டை, பெரம்பூர்-புரசைவாக்கம் வட்டங்களைப் பிரித்து உருவாக்கப்பட்டது.[1] இவ்வட்டமானது புரசைவாக்கம், வேப்பேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வட்டம் 4 உள்வட்டங்களையும், 3 வருவாய் கிராமங்களைக் கொண்டது.[2]

சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்கள்

மேற்கோள்கள் தொகு

  1. Julie Mariappan (21 December 2013). "Chennai now has 10 taluks, as govt gets close to you". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-now-has-10-taluks-as-govt-gets-close-to-you/articleshow/27694284.cms. 
  2. சென்ணை மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரசைவாக்கம்_வட்டம்&oldid=2795843" இலிருந்து மீள்விக்கப்பட்டது