புரஜெக்ட் அல்மனக்

ப்ராஜெக்ட் அல்மனக் (ஆங்கில மொழி: Project Almanac) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் ஜோன்னி வெஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜனவரி 30ஆம் திகதி வெளியானது.

ப்ராஜெக்ட் அல்மனக்
நடிப்புஜோன்னி வெஸ்டன்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுசனவரி 30, 2015 (2015-01-30)
ஓட்டம்106 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$12 மில்லியன்
மொத்த வருவாய்$23.7 மில்லியன்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரஜெக்ட்_அல்மனக்&oldid=3712588" இலிருந்து மீள்விக்கப்பட்டது