புரூஸ் ஹில்டன்-ஸ்டூவர்ட்

புரூஸ் ஹில்டன்-ஸ்டூவர்ட் (Bruce Hylton-Stewart, நவம்பர் 27, 1891 - அக்டோபர் 1 1972), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 36 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1912-1914 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஹில்டன்-ஸ்டீவர்ட் [தொடர்பிழந்த இணைப்பு] - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 26, 2011.