புரையழற்சி
புரையழற்சி (Sinusitis) அல்லது சைனஸ் தொற்றுநோய் அல்லது நாசிப்புரையழற்சி (rhinosinusitis), என்பது நாசிப்பக்க வடிகுழல்களில் அழற்சியினால் ஏற்படும் அறிகுறிகளைக் குறிப்பிடுகிறது. பொதுவான அறிகுறிகளாகக் கெட்டியான மூக்குச்சளி, மூக்கடைப்பு, முகத்தில் வலி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்[1]. காய்ச்சல், தலைவலி, நாற்றம், தொண்டைக் கமறல், இருமல் போன்றவை பிற அறிகுறிகளாகும்[2][3]. இருமல் இரவு நேரங்களில் கடுமையானதாக இருக்கும். கடுமையான உடல்நலச் சிக்கல்கள் ஏற்படுவது அரிதான ஒன்றாகும்.[3] நான்கு வாரங்களுக்குக் குறைவான காலம் நீடித்தால் கடிய நாசிப்புரையழற்சி எனவும் [(acute rhinosinusitis (ARS)], பன்னிரெண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் நாட்பட்ட நாசிப்புரையழற்சி [chronic rhinosinusitis (CRS)] எனவும் அழைக்கப்படுகிறது[1].
புரையழற்சி | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | செவிநாசிமிடற்றியல் (Otorhinolaryngology) |
ஐ.சி.டி.-10 | J01., J32. |
ஐ.சி.டி.-9 | 461, 473 |
நோய்களின் தரவுத்தளம் | 12136 |
மெரிசின்பிளசு | 000647 |
ஈமெடிசின் | article/232670 |
பேசியண்ட் ஐ.இ | புரையழற்சி |
ம.பா.த | D012852 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Rosenfeld, RM; Piccirillo, JF; Chandrasekhar, SS; Brook, I; Ashok Kumar, K; Kramper, M; Orlandi, RR; Palmer, JN et al. (ஏப்ரல் 2015). "Clinical practice guideline (update): adult sinusitis executive summary.". Otolaryngology--head and neck surgery : official journal of American Academy of Otolaryngology-Head and Neck Surgery 152 (4): 598–609. doi:10.1177/0194599815574247. பப்மெட்:25833927.
- ↑ "Sinus Infection (Sinusitis)". cdc.gov. September 30, 2013. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 3.0 3.1 "What Are the Symptoms of Sinusitis?". ஏப்ரல் 3, 2012. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)