புரோகேரிடிடே

புரோகேரிடிடே
புரோகேரிசு அசென்சியோனிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
மலக்கோசிடுருக்கா
உள்வரிசை:
புரோகேரிடிடே
பேரினம்
  • புரோகேரிசு சாசேசு & மேன்னிங், 1972
  • வெட்ரிகேரிசு கென்சிலே & வில்லியம்சு, 1986
  • யூடோரா முன்சுடெர், 1839

புரோகேரிடிடே (Procarididea) என்பது பதினொரு சிற்றினங்களை மட்டுமே உள்ளடக்கிய பத்துக்காலிகளின் ஒரு மீப்பெரும் வரிசை ஆகும். இவற்றில் ஆறு சிற்றினங்கள் புரோகாரிசு மற்றும் வெடெரிகாரிசு பேரினத்தில் உள்ளன. இவை இரண்டும் புரோகேரிடே எனும் குடும்பத்தினை உருவாக்குகின்றன. மீதமுள்ள ஐந்து சிற்றினங்கள் புதைபடிவங்களிலிருந்து மட்டுமே அறியப்படுகின்றன. மேலும் இவை உடோரா பேரினத்தைச் சேர்ந்தவை. இவை இன்னும் எந்தக் குடும்பத்திற்கும் ஒதுக்கப்படவில்லை.[1]

கீழேயுள்ள கிளை வரைபடம் பத்துக்காலிகளில் உள்ள பிற உறவினர்களுடனான புரோகாரிடிடேவின் இன உறவுகளைக் காட்டுகிறது. இது வோல்ப் மற்றும் பலரின் (2019) பகுப்பாய்வின் அடிப்படையில் அமைகின்றது.[2]

 பத்துக்காலிகள் 
     

டெண்ட்ரோபிரேங்கியாட்டா (இறால்கள்)

 பிளியோசையிமேட்டா 

இசுடெனோபோடிடியா (boxer shrimp)

புரோகேரிடிடே

கரிடியா ("உண்மையான" இறால்)

 

 ரெப்டான்டியா 

அச்செலதா (முள்ளிறால் and slipper lobsters)

பாலிகீலிடா (கடலடி ஓட்டுமீன்கள்)

அசுடாசிடே (சிங்கி இறால், கிரேபிசு)

ஆக்சிடே (சேற்று இறால், பூத இறால், வளைவாழ் இறால்)

ஜெபிடே (சேற்று சிங்க இறால்,சேற்று இறால்)

அனோமியூரா (துறவி நண்டு)

பிராக்கியூரா ("உண்மையான" நண்டு)

(crawling / 
walking 
decapods)
 
 


மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோகேரிடிடே&oldid=4145196" இலிருந்து மீள்விக்கப்பட்டது