புரோக்பேக் மவுண்டன்

(புரோக்பேக் மவுண்டன் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புரோக்பேக் மவுண்டன் (Brokeback Mountain) 2005 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். ஜேம்ஸ் ஷாமஸ், லாரி மெக்மர்திரி, டயானா ஒசானா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஆங் லீ ஆல் இயக்கப்பட்டது. ஹீத் லெட்ஜர், ஜேக் கிலென்ஹால், ஆன் ஹாத்வே, மிச்சேல் வில்லியம்ஸ், ராண்டி குவேத் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.

புரோக்பேக் மவுண்டன்
Brokeback Mountain
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஆங் லீ
தயாரிப்புஜேம்ஸ் ஷாமஸ்
லாரி மெக்மர்திரி
டயானா ஒசானா
திரைக்கதைலாரி மெக்மர்திரி
டயானா ஒசானா
இசைகஸ்தாவோ சாண்டோலால்லா\
நடிப்புஹீத் லெட்ஜர்
ஜேக் கிலென்ஹால்
ஆன் ஹாத்வே
மிச்சேல் வில்லியம்ஸ்
ராண்டி குவேத்
ஒளிப்பதிவுராடுரீகோ பிரீடோ
படத்தொகுப்புஜெரார்டின் பெரோனி
டிலன் டிச்னோர்
விநியோகம்போகஸ் பிக்சர்கள்
பாராமவுண்ட் பிக்சர்கள்
வெளியீடுசெப்டம்பர் 2, 2005 (2005-09-02)(வெனிஸ் திரைப்பட திருவிழா)
திசம்பர் 9, 2005 (ஐக்கிய அமெரிக்கா)
திசம்பர் 23, 2005 (கனடா)
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடுகனடா
ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$14 மில்லியன்
மொத்த வருவாய்$178,062,759

விருதுகள் தொகு

அகாதமி விருதுகள் தொகு

வென்றவை தொகு

  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோக்பேக்_மவுண்டன்&oldid=3314876" இலிருந்து மீள்விக்கப்பட்டது