புரோப்பைலீன் கிளைக்கால் மெத்தில் ஈதர்
புரோப்பைலீன் கிளைக்கால் மெத்தில் ஈதர் (Propylene glycol methyl ether) என்பது C4H10O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1-மெத்தாக்சி-2-புரோப்பனால் என்ற பெயராலும் இக்கரிமக் கரைப்பானை அழைப்பார்கள். பல்வேறு வகையான விரிவான வர்த்தக மற்றும் தொழிற்சாலைப் பயன்களை புரோப்பைலீன் கிளைக்கால் மெத்தில் ஈதர் கொண்டுள்ளது[2]. பல கிளைக்கால் ஈதர்களைப் போலவே இதுவும் கடத்தி/கரைப்பான் ஆக அச்சிடுதல்/எழுதுதல் மையாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது வர்த்தக ரீதியாகவும் தொழில் முறையிலும் சாயங்களை உரித்தெடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-மெத்தாக்சிபுரோப்பேன்-2-ஆல் | |
வேறு பெயர்கள்
பு.கி.மெ.ஈ
1-மெத்தாக்சி-2-புரோப்பனால்) மெத்தாக்சபுரோப்பனால் α-புரோப்பைலீன் கிளைக்கால்மோனோமெத்திலிதர் டவானோல் பி.எம் | |
இனங்காட்டிகள் | |
107-98-2 | |
ChemSpider | 7612 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7900 |
| |
பண்புகள் | |
C4H10O2 | |
வாய்ப்பாட்டு எடை | 90.12 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம்[1] |
மணம் | ஈதரின் மணம்[1] |
அடர்த்தி | 0.92 கிராம்/செ.மீ3 (20 °செல்சியசில்)[1] |
உருகுநிலை | −97 °C (−143 °F; 176 K) |
கொதிநிலை | 120 °C (248 °F; 393 K)[1] |
கலக்கும்[1] | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 32 °C (90 °F; 305 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |