புரோமித்தியம்(III) அயோடைடு

வேதிச் சேர்மம்

புரோமித்தியம்(III) அயோடைடு (Promethium(III) iodide) என்பது PmI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது கதிரியக்கத் தன்மை கொண்டுள்ளது.

புரோமித்தியம்(III) அயோடைடு
Promethium(III) iodide
பெயர்கள்
வேறு பெயர்கள்
புரோமித்தியம் அயோடைடு
புரோமித்தியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
13818-73-0 Y
InChI
  • InChI=1S/3HI.Pm/h3*1H;/q;;;+3/p-3
    Key: CCGSLKOPQLRTPK-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [I-].[I-].[I-].[Pm+3]
பண்புகள்
PmI3
தோற்றம் சிவப்பு நிற திண்மம்[1]
உருகுநிலை 695 °செல்சியசு[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் புரோமித்தியம்(III) புளோரைடு
புரோமித்தியம்(III) குளோரைடு
புரோமித்தியம்(III) புரோமைடு]]
ஏனைய நேர் மின்அயனிகள் நியோடிமியம் அயோடைடு
சமாரியம்(III) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

உயர் வெப்பநிலையில் நீரற்ற ஐதரசன் அயோடைடு மற்றும் புரோமித்தியம்(III) குளோரைடு ஆகியனவற்றை வினைபுரியச் செய்வதன் மூலம் புரோமித்தியம்(III) அயோடைடு பெறப்படுகிறது:

PmCl3 + 3 HI → PmI3 + 3 HCl [2]

HI-H2 கலவையும் புரோமித்தியம்(III) ஆக்சைடும் (Pm2O3) வினைபுரிவதால் புரோமித்தியம் ஆக்சி அயோடைடு (PmOI) மட்டுமே உருவாகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 A. F. Holleman, E. Wiberg, N. Wiberg: Lehrbuch der Anorganischen Chemie. 102. Auflage. de Gruyter, Berlin 2007, ISBN 978-3-11-017770-1, p 1942.
  2. Wilmarth, W. R.; Begun, G. M.; Haire, R. G. (2005). "Raman spectra of Pm2O3, PmF3, PmCl3, PmBr3 and PmI3.". Journal of Raman Spectroscopy 19 (4). 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமித்தியம்(III)_அயோடைடு&oldid=3496859" இலிருந்து மீள்விக்கப்பட்டது