புரோமித்தியம்(III) புளோரைடு

வேதிச் சேர்மம்

புரோமித்தியம்(III) புளோரைடு (Promethium(III) fluoride) என்பது PmF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமித்தியமும் புளோரினும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தை புரோமித்தியம் முப்புளோரைடு என்ற பெயராலும் அழைக்கலாம். இளஞ்சிவப்பு நிறத்தில் சாய்சதுர வடிவில் இச்சேர்மம் காணப்படுகிறது.[1]

புரோமித்தியம்(III) புளோரைடு

Crystal structure
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோமித்தியம்(III) புளோரைடு
வேறு பெயர்கள்
புரோமித்தியம் டிரைபுளோரைடு, புரோமித்தியம் முப்புளோரைடு
இனங்காட்டிகள்
13709-45-0
InChI
  • InChI=1S/3FH.Pm/h3*1H;/q;;;+3/p-3
    Key: GBTXURQYFJSURZ-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 129681501
SMILES
  • [F-].[F-].[F-].[Pm+3]
பண்புகள்
PmF3
வாய்ப்பாட்டு எடை 202 கி/மோல்[1]
தோற்றம் இளஞ்சிவப்பு நிற திண்மம்[1]
உருகுநிலை 1338 °செல்சியசு [1]
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரத்திண்மம், hR24
புறவெளித் தொகுதி P3c1, No. 165[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நீரில் சிறிதளவு கரையும். இலித்தியம் உலோகத்துடன் புரோமித்தியம்(III) புளோரைடு வினைபுரிந்து இலித்தியம் புளோரைடையும் உலோக புரோமித்தியத்தையும் கொடுக்கிறது.:[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Haynes, William M., தொகுப்பாசிரியர் (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ). Boca Raton, FL: CRC Press. பக். 4.84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1439855110. 
  2. Zachariasen, W. H. (1949). "Crystal chemical studies of the 5f-series of elements. XII. New compounds representing known structure types". Acta Crystallographica 2 (6): 388–390. doi:10.1107/S0365110X49001016. 
  3. Weigel, F. (1963). "Darstellung von metallischem Promethium". Angewandte Chemie 75 (10): 451. doi:10.1002/ange.19630751009.